புலிப்புனம்
Appearance
புலிப்புனம் | |||||||
ஆள்கூறு | 8°17.2887′N 77°15.4871′E / 8.2881450°N 77.2581183°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
நகராட்சி தலைவர் | |||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 14 மீட்டர்கள் (46 அடி) | ||||||
குறியீடுகள்
|
புலிப்புனம் (Pulippunam), இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
புலிப்புனம் பசுமை வளங்கள் மிகவும் கொண்ட ஒரு ஊராக திகழ்கிறது
மதங்கள்
[தொகு]இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் மதத்தினர் உள்ளனர். கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
சுற்றுலாத் தலங்கள்
[தொகு]புலிப்புனத்தை ஒட்டி ஏரளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், குளச்சல் துறைமுகம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,முக்கடல் அணை,சொத்தவிளை கடற்கரை மற்றும் நிறைய இடங்கள் உள்ளன.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.