புலிக்கல்
Appearance
புலிக்கல் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 808 |
புலிக்கல் (Pulikkal) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 808.[1] இந்த ஊரானது புலிக்கல் ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், காரிமங்கலத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 288 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 926, மொத்த மக்கள் தொகைகள் 3646 ஆகும். இதில் 1930 ஆண்களும், 1716 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]
மேற்கோள்[தொகு]
- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Pulikkal Village , Karimangalam Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-27.