புன்சாக் ஜெயா
Appearance
புன்சாக் ஜெயா | |
---|---|
பனி படர்ந்த புன்சாக் ஜெயா கொடுமுடி | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 4,884 m (16,024 அடி)[1] |
புடைப்பு | 4,884 m (16,024 அடி) 8-ஆம் இடம் |
பட்டியல்கள் | ஏழு கொடுமுடிகள் |
ஆள்கூறு | 04°04′44″S 137°9′30″E / 4.07889°S 137.15833°E |
புவியியல் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Indonesia Papua" does not exist.
| |
அமைவிடம் | மேற்கு பப்புவா, இந்தோனேசியா |
மூலத் தொடர் | சுதிர்மன் மலைத்தொடர் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 1936 கோலின், டோசி மற்றும் விஸ்செல்ஸ் 1962 ஹரர் டெம்பிஸ் கிப்பாக்ஸ் மற்றும் ஹுசெங்கா |
எளிய வழி | rock/snow/ice climb |
மெக்கின்லி
(6,194 m)
(6,194 m)
பிளாங்க்
(4,810 m)
(4,810 m)
எல்பிரஸ்
(5,642 m)
(5,642 m)
எவரெசுட்டு
(8,848 m)
(8,848 m)
கிளிமஞ்சாரோ
(5,895 m)
(5,895 m)
அக்கோன்காகுவா
(6,961 m)
(6,961 m)
வின்சன்
(4,892 m)
(4,892 m)
கொஸ்கியஸ்கோ
(2,228 m)
(2,228 m)
புன்சாக் ஜெயா
(4,884 m)
(4,884 m)
புன்சாக் ஜெயா அல்லது ஜெய விஜயா மலை (Puncak Jaya) இந்தோனேசியா நாட்டின் மேற்கு பப்புவா தீவு மாகாணத்தில் உள்ள சுதிர்மான் மலைத்தொடரில் அமைந்த புஞ்சாக் ஜெயா சிகரம் 4884 மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மலை எரிமலை வகையைச் சேர்ந்தது. பனிபடர்ந்த இச்சிகரம் உலகின் ஏழு கொடுமுடிகளில் ஒன்றாகும். இந்தியாவின் மாலவத் பூர்ணா பனிபடர்ந்த புன்சாக் ஜெயா சிகரத்தை கடந்து ஏழு கொமுடிகளை கடந்தவர் எனப்பெயர் பெற்றவர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ The elevation given here was determined by the 1971–73 Australian Universities' Expedition and is supported by the Seven Summits authorities and modern high resolution radar data. An older but still often quoted elevation of 5,030 மீட்டர்கள் (16,503 அடி) is obsolete.