உள்ளடக்கத்துக்குச் செல்

புதுயுகம் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுயுகம் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் அக்டோபர் 23, 2013 (2013-10-23)
வலையமைப்பு நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் பிரைவேட் லிட்
உரிமையாளர் எஸ்.ஆர்.எம் குழு
பட வடிவம் 576i (SD)
கொள்கைக்குரல் என்றென்றும் புதுமை
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
துணை அலைவரிசை(கள்) புதிய தலைமுறை
வலைத்தளம் www.puthuyugam.tv
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
INTEL SAT 17E

புதுயுகம் தொலைக்காட்சி என்பது தமிழில் இயங்கும் தொலைக்காட்சி ஆகும். இந்தத் தொலைக்காட்சி நவம்பர் 23, 2013 அன்று தொடங்கப்பட்டது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. எஸ். ஆர். எம் குழுமத்திற்கு உட்பட்ட ‘நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன்’ என்ற ஊடக நிறுவனத்தால் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பப்படுகின்றது. இதே ஊடக நிறுவனம் சார்பில் புதிய தலைமுறை என்ற செய்தி தொலைக்காட்சியும், பெண்கள் என்ற பெண்களுக்கான தொலைக்காட்சியும் ஒளிபரப்பாகி வருறது.[1][2][3]

நிகழ்ச்சிகள்

[தொகு]

இந்தத் தொலைக்காட்சியில் முதல் முதலாக கொரியன் தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2013 முதல் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒளிபரப்பப்பட்டது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Puthuyugam spruces up prime time". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 September 2015. பார்க்கப்பட்ட நாள் 8 October 2015.
  2. "SRM Group's Vendhar TV to go on air from Aug 24". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 21 August 2014. பார்க்கப்பட்ட நாள் 8 October 2015.
  3. "A 100-crore budget series on Puthu Yugam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 July 2014. பார்க்கப்பட்ட நாள் 8 October 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுயுகம்_தொலைக்காட்சி&oldid=3843536" இலிருந்து மீள்விக்கப்பட்டது