தீபம் தொலைக்காட்சி
Appearance
தீபம் தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 12 சூன் 2000 |
உரிமையாளர் | நார்சி மீடியா நெட்வொர்க் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, உலகம் முழுவதும் டீபாக்சு மூலமாக |
தலைமையகம் | ஹேய்ஸ், மிடில்செக்ஸ் |
துணை அலைவரிசை(கள்) | திரைசரால், இசைசாரல், தீபம் செய்திகள், கலகலப்பு |
வலைத்தளம் | deepamtv.tv |
தீபம் தொலைக்காட்சி என்பது ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஈழத்து புலம்பெயர்ந்த மக்களுக்கான 24 மணி நேர செய்மதி ஊடாக ஒளிபரப்பப்படும் பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை சூன் 12, 2000 ஆம் ஆண்டு முதல் 'நார்சி மீடியா நெட்வொர்க்' என்ற நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது.[1]
2013 ஆம் ஆண்டில் தீபம் தொலைக்காட்சி வலையமைப்பு மேலும் இசைச்சரல், திரைசரால், கலகலப்பு மற்றும் தீபம் செய்தி என்ற நான்கு 24 மணிநேர அலைவரிசைகளை தொடங்கியுள்ளது. இந்த அலைவரிசைகளை முழு உயர் வரையறு மற்றும் டீபாக்சு மூலமும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Technical". Deepam TV. Archived from the original on 4 May 2012. Retrieved 14 May 2012.