டிராவல்எக்சுபி
Appearance
டிராவல்எக்சுபி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 2 பிப்ரவரி 2011 27 டிசம்பர் 2019 (உருமேனியா) |
உரிமையாளர் | செலிபிரிட்டிஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் ஆங்கிலம் இந்தி வங்காளம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | உலகளவில் |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம் |
வலைத்தளம் | www |
டிராவல் எக்சுபி என்பது செலிபிரிட்டிஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்திய நாட்டு கட்டணத் தொலைக்காட்சி அலைவரிசை தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை பிப்ரவரி 2, 2011 ஆம் ஆண்டு முதல் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் வங்காளம் போன்ற மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Travelxp to enter U.K. market". The Hindu. 28 April 2018. Retrieved 7 August 2018.