பி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்
Appearance
(பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முந்தைய பெயர்கள் | பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம் கிரெசென்ட் பொறியியல் கல்லூரி (1984–2009) |
---|---|
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1984 |
வேந்தர் | அப்துர் ரஹ்மான் |
துணை வேந்தர் | ஜலீஸ் அகமது கான்தக்ரீன் |
இணை-வேந்தர் | அப்துல் குவாதிர் |
அமைவிடம் | , , 12°52′33″N 80°05′00″E / 12.875746°N 80.08338°E |
வளாகம் | புறநகர், 96,558 சதுரமீட்டர் |
இணையதளம் | http://www.bsauniv.ac.in/ |
பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் (B. S. Abdur Rahman University, பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம்) கிரசன்ட் பொறியியல் கல்லூரி என அறியப்படும், இது தமிழ்நாடு, சென்னை, வண்டலூர், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவின் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.[1][2][3]
துவக்கம்
[தொகு]இது 1984இல் துவக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2008 வரை பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் இயங்கியது.
பல்கலைக்கழகம்
[தொகு]2008–09இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற்று பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் எனும் பெயரில் இயங்குகின்றது.
வெளி இணைப்புகள்
[தொகு]- பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம்
- விக்கிமேப்பியாவில் பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம் அமைவிடம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ B. S. Abdur Rahman Crescent Institute of Science and Technology, National Institutional Ranking Framework 2024 Data for Overall Category (PDF), Ministry of Education, Government of India, archived from the original (PDF) on 2024-09-05
- ↑ "B.S. Abdur Rahman Crescent Institute of Science & Technology". QS World University Rankings (in ஆங்கிலம்). Archived from the original on 2024-06-19.
- ↑ "BS Abdur Rahman Crescent Institute of Science and Technology". India Today. Archived from the original on 2023-09-06.