பிள்ளாலம்
பிள்ளாலம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
பிள்ளாலம் ( Bilalam ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். [1] இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 82 கி.மீ. தொலைவிலும், தேன்கனிக்கோட்டையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. [2] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தெடர்வண்டி நிலையமாகும்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இவ்வூர் 410.47 எக்டேர் பரப்பளவில் உள்ளது, ஊரில் 154 வீடுகள் உள்ளன 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி தொத்த மக்கள் தொகை 774 இதில் 414 பேர் ஆண்கள், 360 பேர் பெண்கள் ஆவர்.[3] இவ்வூரின் கல்வியறிவு விகிதம் 38.27 % ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி கல்வி விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு இவ்வூரில் ஆண்களின் கல்வியறிவு 48.60 % பெண்களின் கல்வியறிவு 26.37 % என்று உள்ளது,.[4]
குறிப்பு[தொகு]
- ↑ "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/bilalam.html
- ↑ https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/ballapalli.html
- ↑ http://www.census2011.co.in/data/village/644077-bilalam-tamil-nadu.html