உள்ளடக்கத்துக்குச் செல்

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் இருபத்தி எட்டு ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[1]தேன்கனிகோட்டை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கெலமங்கலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,28,884 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 16,347 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,892 ஆக உள்ளது.[2]

ஊராட்சிகள்

[தொகு]

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சி மன்றங்கள்:

  1. ஊடேதுர்கம்
  2. திம்ஜேப்பள்ளி
  3. தாவரக்கரை
  4. சந்தனப்பள்ளி
  5. ராயக்கோட்டை
  6. ரத்தினகிரி
  7. பிள்ளாரிஅக்ரஹாரம்
  8. நாகமங்கலம்
  9. மேடஅக்ரஹாரம்
  10. குந்துமாரனப்பள்ளி
  11. கோட்டைஉளிமங்களம்
  12. கொப்பகரை
  13. கருக்கனஹள்ளி
  14. கண்டகானப்பள்ளி
  15. ஜெக்கேரி
  16. ஜாகிர்காருப்பள்ளி
  17. இருதுகோட்டை
  18. ஹோசபுரம் செட்டிப்பள்ளி
  19. ஹனுமந்தாபுரம்
  20. தொட்டதிம்மனஹள்ளி
  21. தொட்டமெட்ரை
  22. பொம்மதாத்தனூர்
  23. போடிச்சிப்பள்ளி
  24. பிதிரெட்டி
  25. பேவநத்தம்
  26. பெட்டமுகலாளம்
  27. பைரமங்கலம்
  28. ஆனேகொள்ளு

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]