உள்ளடக்கத்துக்குச் செல்

பாட்டாளி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டாளி
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைசின்னி கிருஷ்ணா
கே. எஸ். ரவிக்குமார்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புசரத்குமார்
தேவயானி
ரம்யா கிருஷ்ணன்

விநியோகம்ரோஜா கம்பைன்ஸ்
வெளியீடு17 திசம்பர் 1999
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாட்டாளி (Paattali) என்பது 1999 ஆவது ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் நாளன்று கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், தேவயானி, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.[2]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இத்திரைப்படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பில் நடிகர் சரத்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு இரண்டு வாரங்கள் தடைபட்டது.[3] சில காரணங்களால் சிம்ரன் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க நேர்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Paattali / பாட்டாளி (1999)". Screen 4 Screen. Archived from the original on 17 December 2023. பார்க்கப்பட்ட நாள் 12 March 2024.
  2. "Paattali". JioSaavn. 30 November 1999. Archived from the original on 3 July 2020. பார்க்கப்பட்ட நாள் 3 July 2020.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-11-03. பார்க்கப்பட்ட நாள் 2006-11-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டாளி_(திரைப்படம்)&oldid=4002854" இலிருந்து மீள்விக்கப்பட்டது