பாவா நச்சாடு
Appearance
பாவா நச்சாடு | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | எம். அர்ஜுன ராஜு |
கதை | ஜனார்தன் மகரிஷி (story / dialogues) |
திரைக்கதை | கே. எஸ். ரவிக்குமார் |
இசை | கீரவாணி (இசையமைப்பாளர்) |
நடிப்பு | அக்கினேனி நாகார்ஜுனா சிம்ரன் ரீமா சென் |
ஒளிப்பதிவு | ஷ்யாம் கே. நாயுடு |
படத்தொகுப்பு | கோலா பாஸ்கர் |
கலையகம் | ரோஜா மூவிஸ் |
வெளியீடு | சூன் 7, 2001 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
பாவா நச்சாடு (தெலுங்கு: బావ నచ్చాడు) என்பது 2001ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் அக்கினேனி நாகார்ஜுனா, சிம்ரன், ரீமா சென் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்திருந்தார்.[1]
நடிகர்கள்
[தொகு]- அக்கினேனி நாகார்ஜுனா அஜய்
- சிம்ரன் - மீனாட்சி
- ரீமா சென் - லஹரி
- சுமன் ரங்கநாதன் -சுமா
- தனிகில்லா பரணி
- மல்லிகார்ஜூனா ராவ்
- ம. சூ. நாராயணா
- சுதா
- ராஜா ரவீந்ரா
- ஜனார்த்தனன் மகரிசி
- ஆனந்த்
- மனோரம்மா
- ரஞ்சிதா
- கே. எஸ். ரவிக்குமார் (கௌரவத் தோற்றம்)
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Movie Riview Bava Nachadu". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.