பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்
Appearance
பரமக்குடி | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | பரமக்குடி |
சட்டமன்ற உறுப்பினர் |
எச். முருகேசன் (திமுக) |
மக்கள் தொகை | 81,220 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் 39 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரமக்குடியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 81,220 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை27,339 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 72 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 39 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[6]
வெங்கிட்டன்குரிச்சி • வெங்காளூர் • வேந்தோணி • வாலாங்குடி • உரப்புளி • ஊரக்குடி • தென்பொதுவக்குடி • தெளிச்சாத்தநல்லூர் • எஸ். காவனூர் • பொதுவக்குடி • பெருங்கரை • பீர்க்கன்குறிச்சி • பாம்பூர் • பி. புத்தூர் • நென்மேனி • நெல்மடூர் • மோசுகுடி • மேலப்பார்த்திபனூர் • மேலக்காவனூர் • மேலாய்க்குடி • மடந்தை • குழந்தாபுரி • கீழப்பருத்தியூர் • கீழபார்த்திபனூர் • கஞ்சியேந்தல் • கமுதகுடி • கலையூர் • கே. கருங்குளம் • எஸ். அண்டக்குடி • ஏனாதிகோட்டை
வெளி இணைப்புகள்
[தொகு]- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Ramnad District Panchayat Unions
- ↑ பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்