உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Vasantha Lakshmi V

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Vasantha Lakshmi V, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கி.மூர்த்தி (பேச்சு) 06:20, 28 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

வணக்கம் வசந்தலட்சுமி. தொடர்ந்து பங்களியுங்கள்.. நீஙகள் மணல் தொட்டியில் உருவாக்கிய வெற்று என்ற கட்டுரையின் ஆங்கிலப்பக்கம் இது en:Null (mathematics) தொடர்ந்து விரிவாக்குங்கள் உங்கள் தொகுத்தல் தொடர்பான ஐயங்களை இங்கு பதிவு செய்யுங்கள். பிற பயனர்களின் உதவியும் கிடைக்கும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:10, 29 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் போட்டி

[தொகு]

தங்கள் சுமிதா பட்டீல்கட்டுரையில் செய்துள்ள [1] மாற்றங்களைக் கவனிக்கவும். நன்றிSRIDHAR G (பேச்சு) 10:11, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Parvathisri:,@Neechalkaran:,@ஞா. ஸ்ரீதர்:, வணக்கம் வசந்தலட்சுமி. பிறர் எழுதியக் கட்டுரைக்கு (பூஜா பேடி - Balu1967) நீங்கள் உரிமை கோருவது தவறு. கவனியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 15:03, 12 சனவரி 2019 (UTC)[பதிலளி]
சரிசெய்துள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:06, 13 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அம்மா வந்தாள் (நாவல்)

[தொகு]

அம்மா வந்தாள் (நாவல்) எனும் கட்டுரையை அம்மா வந்தாள் (புதினம்) எனும் தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். நாவல் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக 'புதினம்' இருப்பதால் இவ்வாறு செய்துள்ளேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:19, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மோகமுள் (புதினம்) என்பது ஒரு உதாரணம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:20, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
ஆர்வத்துடன் கட்டுரைகளை எழுதிவருவதற்காக இந்தப் பதக்கத்தை தங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்கவும். வாழ்க வளமுடன். --SRIDHAR G (பேச்சு) 07:44, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம். உற்சாகத்துடன் பங்களிக்கிறீர்கள். வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:28, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

எங்களைப் போல புதுப் பயனர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. பயனர் Vasantha Lakshmi V

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:40, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சிவப்பு இணைப்பு

[தொகு]

தங்களது பெரும்பாலான கட்டுரைகளில் சிவப்பு வண்னம் கொண்ட வார்த்தைகள் உள்ளன. அவற்றின் சரியான இணைப்புகளில் சேர்க்கவும் அல்லது [[]] குறிகளை அந்த வார்த்தையில் இருந்து நீக்கவும் நன்றி.ஸ்ரீ (talk) 08:24, 1 பெப்ரவரி 2019 (UTC)

தி. க. ராமானுச கவிராயர்

[தொகு]

டி.கே. ராமானுஜ கவிராஜர் எனும் கட்டுரை தி. க. ராமானுச கவிராயர் எனும் தலைப்பிற்கு மாற்றப்ப்பட்டுள்ளது. எனவே புதிய தலைப்பினை சம்ர்ப்பிக்கவும். நன்றிஸ்ரீ (talk) 11:27, 5 பெப்ரவரி 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- சனவரி மாத பரிசு

[தொகு]

வணக்கம் வசந்தலட்சுமி புதுப்பயனர் போட்டிக்கான சனவரி மாதத்தில் 24 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி மூன்றாம் பரிசினைப் பெறுகிறீர்கள் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் மாதங்களிலும் தொடர்ந்து மாதாந்திரப் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பற்றிய விவரங்கள் தங்களுக்கு தனிமடலாக பின்னர் தெரிவிக்கப்படும். ஏனைய மாதப் போட்டிகளிலும் சிறப்பாகப் பங்காற்றி பரிசுகளை வெல்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பிற்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். வாழ்க வளமுடன்.ஸ்ரீ (talk) 14:13, 7 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா குழுவினர் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--வசந்தலட்சுமி (பேச்சு) 16:27, 7 பெப்ரவரி 2019 (UTC)

நிர்வாகிகள் கவனிக்கவும்

[தொகு]

கட்டுரைகளை பதிவிடும் பவுன்டைன் (Fountain) பணி செய்யவில்லை, கவனிக்கவும்--வசந்தலட்சுமி (பேச்சு) 15:37, 15 பெப்ரவரி 2019 (UTC)

fountain problem

[தொகு]

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக பங்களித்து வருவதற்கு நன்றி. தற்போது fountain கருவி செயலபடவில்லை. இருந்தபோதிலும் தாங்கள் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கருவி மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போது உங்களின் கட்டுரைகளை மொத்தமாக சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 01:35, 17 பெப்ரவரி 2019 (UTC)

தற்காலிக ஏற்பாடு

[தொகு]

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் நீங்கள் விரிவாக்கிய அல்லது உருவாக்கிய கட்டுரைகளின் பெயர்களை இங்கு இட வேண்டுகிறோம். இது தற்காலிக ஏற்பாடு தான். கருவி செயல்படத் துவங்கிய பிறகு வழக்கம் போல் சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 06:24, 19 பெப்ரவரி 2019 (UTC)

Looking for help உதவி

[தொகு]

வணக்கம்,

மன்னிக்கவும் ஐந்து ஆங்கிலம்.

I was looking for some small help. Recently I created a new article en:Kithaab -a play about women rights issues பெண்கள் உரிமைகள்- which has been copy edited and is ready for translation in various languages. Looking for your possible help in translating the article en:Kithaab to your language (தமிழ் மொழியில் மொழிபெயர்க்கவும்). If you are unable to spare time yourself then may be you like to refer the same to some other translator to get it translated in their own respective languages.

Thanking you , with warm regards

Bookku (பேச்சு) 08:35, 23 பெப்ரவரி 2019 (UTC)

Translated the article en:Kithaab

[தொகு]

பூக்குவின் (Bookku) கோரிக்கையை ஏற்று " கித்தாப்" தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தயவுசெய்து இக்கட்டுரையை கவனிக்கவும். --வசந்தலட்சுமி (பேச்சு) 12:32, 23 பெப்ரவரி 2019 (UTC)


Valuable contribution, thank you very nice of you (மதிப்புமிக்க பங்களிப்புஉன்னால் மிகவும் நல்லது நன்றி - Google translation)

Warm regards

Bookku (பேச்சு) 15:48, 23 பெப்ரவரி 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- பிப்ரவரி மாதப் பரிசு

[தொகு]

வணக்கம் வசந்தலட்சுமி புதுப்பயனர் போட்டிக்காக பிப்ரவரி மாதத்தில் 45 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி இந்த மாதமும் மூன்றாம் பரிசினைப் பெறுகிறீர்கள் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் மாதங்களிலும் (மார்ச்சு) தொடர்ந்து மாதாந்திரப் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பற்றிய விவரங்கள் தங்களுக்கு தனிமடலாகப் பின்னர் தெரிவிக்கப்படும். ஏனைய மாதப் போட்டிகளிலும் சிறப்பாகப் பங்காற்றி பரிசுகளை வெல்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பினை நல்குவதற்கும் வாழ்த்துகளும் நன்றியும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:50, 1 மார்ச் 2019 (UTC)

நன்றி

[தொகு]

வணக்கம். பரிசு கொடுத்தமைக்காக விக்கிபீடியா குழுவிற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து முயற்சிக்கிறேன். வசந்தலட்சுமி

மாற்றங்களை கவனிக்கவும்

[தொகு]

திரு பாலாஜி ஜெகதீஷ் அவர்களுக்கு நன்றி. "சுனித்ரா குப்தா" என்பதை "சுனேத்ரா குப்தா" என்று Fountain இல் மாற்றி இட்டிருக்கிறேன். "சுனித்ரா குப்தா" என்பதை நீக்கிவிடவும். நன்றி.--வசந்தலட்சுமி (பேச்சு) 15:45, 11 மார்ச் 2019 (UTC)

வாழ்த்துகள்

[தொகு]

தாங்கள் புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக 100 கட்டுரைகளுக்கும் மேலாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நன்றி--ஸ்ரீ (talk) 08:50, 12 மார்ச் 2019 (UTC)

பெயரிடல்

[தொகு]

வணக்கம் விக்கிப்பீடியாவில் மெய்யெழுத்தில் அல்லது மொழிக்கு முதலில் வராத ட, ண போன்ற எழுத்துகளிலோ தலைப்பிடுவதில்லை. எனவே டினா தத்தா என்ற பெயரை தினா தத்தா என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். உதவிக்கு விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு காணவும் நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:57, 12 மார்ச் 2019 (UTC)

உங்கள் கட்டுரை

[தொகு]
இங்கு உங்கள் கட்டுரை உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 08:56, 19 மார்ச் 2019 (UTC)

ஆங்கில தலைப்பின் பெயர்

[தொகு]

வணக்கம். சிறப்பான முறையில் பங்களித்து வருகிறீர்கள். தாங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் முதல் வரியில் தமிழ் தலைப்பிற்கு அடுத்தபடியாக அதனுடைய ஆங்கிலத் தலைப்புகளை அடைப்பிற்குள் எழுதவும் உ.ம் விராட் கோலி (Virat kohli) நன்றி ஸ்ரீ (talk) 01:57, 20 மார்ச் 2019 (UTC)

நன்றி

[தொகு]

ஓரிரு தலைப்புகளில் ஆங்கிலத் தலைப்பு விடுபட்டுள்ளது. சரி செய்து கொள்கிறேன். நினவூட்டியதற்கு மிக்க நன்றி.வசந்தலட்சுமி

150 கட்டுரைகள்

[தொகு]

வணக்கம். தாங்கள் புதுப்பயனர் போட்டியில் 150 கட்டுரைகளை உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள். நன்றி ஸ்ரீ (talk) 06:51, 23 மார்ச் 2019 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:22, 23 மார்ச் 2019 (UTC)

முனைப்பான பங்களிப்பு

[தொகு]

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:21, 23 மார்ச் 2019 (UTC)

பதக்கம்

[தொகு]
சிறந்த உழைப்பாளர் பதக்கம்
புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று கட்டுரைகளை உருவாக்கி வருதலைப் பாராட்டி மகிழ்ந்து இப்பதக்கத்தினை அளிக்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:47, 23 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி

[தொகு]

உங்களின் ஊக்குவித்தலுக்கு மிகவும் நன்றி. வசந்தலட்சுமி

புதுப்பயனர் போட்டி- 2019

[தொகு]
நன்றி வசந்தலட்சுமி

வணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்தப் போட்டியில் தாங்கள் 181 கட்டுரைகள் உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:44, 1 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி முடிவுகள்

[தொகு]

வாழ்த்துகள் வசந்தலட்சுமி. புதுப்பயனர் போட்டியில் 181 கட்டுரைகளை உருவாக்கி இரண்டாமிடத்தில் உள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு விவரங்களுக்கு இப்பக்கத்தைக் காணவும். மேலும் தங்கள் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் தொடருங்கள். நன்றி பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:39, 7 ஏப்ரல் 2019 (UTC)

மொழிபெயர்ப்புக் கட்டுரை

[தொகு]

பெர்டானா தாவரவியல் பூங்கா என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரையில் பல மொழிபெயர்ப்புகளில் பல பொருட் பிழைகள் காணப்படுகின்றன. அக்கட்டுரையை மீண்டும் படித்துத் திருத்துங்கள். கூகுள் மொழிபெயர்ப்பை மட்டும் நம்பிக் கட்டுரை எழுதாதீர்கள்.--Kanags (பேச்சு) 00:46, 14 ஏப்ரல் 2019 (UTC)

பெர்டானா தாவரவியல் பூங்கா

[தொகு]

மதிப்பிற்குரிய ஐயா, தங்களுடைய குறிப்பின்படி, "பெர்டானா தாவரவியல் பூங்கா" கட்டுரையை திருத்தியுள்ளேன். கட்டுரையை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். - வசந்தலட்சுமி

Community Insights Survey

[தொகு]

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

[தொகு]

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

[தொகு]

RMaung (WMF) 17:30, 4 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

திருத்தம் தேவை

[தொகு]

வணக்கம், நீங்கள் கட்டுரைப் போட்டிக்கென நீங்கள் உருவாக்கிய அன்னபூர்ணா தேவி என்ற கட்டுரையில் நிறையத் திருத்தம் செய்ய வேன்டியுள்ளது. கட்டுரை தானியங்கியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது போல எழுதப்பட்டுள்ளது. முடிந்தால் இக்கட்டுரையைத் திருத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:53, 12 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வேங்கை மங்கை விருது

[தொகு]
வேங்கை மங்கை விருது
இந்தியாவிலிருந்து ஐம்பது கட்டுரை எழுதிய முதல் மகளிர் என்ற பெருமையோடு வேங்கைத் திட்டத்தில் பல தலைப்புகளில் எழுதி அசத்தும் உங்களைப் பாராட்டி இந்த விருதை வழங்குகிறேன். தொடர்ந்து முதலிடம் அடைய வாழ்த்துக்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 18:42, 29 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --இரவி (பேச்சு) 17:43, 14 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:25, 17 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மகாலிங்கம் இரெத்தினவேலு--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:30, 24 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்Fathima (பேச்சு) 15:18, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

நான் "வேங்கை மங்கை" விருதை தங்களிடமிருந்து பெறுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் விக்கிப்பீடியா குழுவினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து முயற்சிக்கிறேன். நன்றி. வசந்தலட்சுமி

கட்டுரை மேம்பாடு

[தொகு]

வனக்கம் வசந்தலட்சுமி. தாங்கள் பங்களித்த இலட்சுமி மெசின் ஒர்க்ஸ் என்ற கட்டுரையை கருவியிலிருந்து நீக்கியுள்ளேன். கட்டுரையில் தகுந்த சான்றுகளை இணைத்து மேம்படுத்தி மீண்டும் சமர்ப்பிக்கவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:28, 17 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வணக்கம் தாங்கள் உருவாக்கிய மாலத்தீவில் இந்துமதம் என்ற கட்டுரையின் முன் பாதி கட்டுரை மொழிபெயர்ப்பை சற்று மேம்படுத்தவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 14:23, 30 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்

[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:07, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பகுப்புகள்

[தொகு]

வணக்கம். நீங்கள் ஆசிய மாதப் போட்டியில் கலந்து கொண்டு கட்டுரைகளை எழுதி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. சில கட்டுரைகள் எந்தவொரு பகுப்புமின்றி உருவாக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரைகளில் பகுப்பு சேர்க்கவும், நீங்கள் புதிய பகுப்புகளையும் உருவாக்கலாம். உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் கேட்கலாம். இன்னும் நிறைய கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:45, 30 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

கவனிக்க

[தொகு]

வணக்கம் தாங்கள் வேங்கைத் திட்டத்தில் சிறப்பாக பங்களித்துவருவதற்கு வாழ்த்துகள் . மாலத்தீவின் நாட்டுப்புறவியல் மற்றும் மாலத்தீவின் கலாச்சாரம் ஆகிய கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தினைக் காணவும். பின்வரும் கட்டுரைகளில் மாற்றங்களைச் செய்யவும் . நன்றிஸ்ரீ (✉) 09:50, 17 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

பொரியல் கட்டுரையும் மற்றொரு கட்டுரையும் நீக்கப்பட்டுள்ளது. சரிசெய்து கருவியில் ஏற்றவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 20:18, 31 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

WAM 2019 Postcard

[தொகு]

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

[தொகு]

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 4 சனவரி 2020 (UTC)[பதிலளி]


விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

[தொகு]

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:20, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

WAM 2019 Postcard

[தொகு]
Wikipedia Asian Month 2019
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for WAM postcard 31/01/2019 UTC 23:59. If you haven't filled the google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team 2020.01


MediaWiki message delivery (பேச்சு) 20:58, 20 சனவரி 2020 (UTC)[பதிலளி]

கட்டுரை திருத்தம் தொடர்பாக

[தொகு]

நடுவர் திரு. பாலாஜி அவர்களுக்கு, வணக்கம். "சுவாதி பீஸ்" கட்டுரையில் திருத்தம் செய்துள்ளேன். கவனிக்கவும். - நன்றி. --வசந்தலட்சுமி (பேச்சு) 11:03, 21 பெப்ரவரி 2020 (UTC) நடுவர் திரு ஸ்ரீதர் அவர்களுக்கு, வணக்கம். "மஞ்சரி சதுர்வேதி" கட்டுரையில் சான்றுகள் இணைத்துள்ளேன். சரிபார்க்கவும். - நன்றி. --வசந்தலட்சுமி (பேச்சு) 11:03, 21 பெப்ரவரி 2020 (UTC)

பாராட்டுகள்

[தொகு]

மிக அருமையான தலைப்புகளில் மிக அருமையாக எழுதுகின்றீர்கள். உங்களின் படைப்புகள் கட்டாயம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு சிறப்பேற்றுகின்றன. ஒரே ஒரு கருத்து என்னவென்றால், கொஞ்சம் தமிழிலக்கணத்தையும் கடைப்பிடித்துப் பெயர்களை எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். எடுத்துக்காட்டாக "சத்ய ராம் ரியாங்" என்னும் பெயர் தமிழில் சத்தியராம் இரியாங்கு என்றிருக்க வேண்டும். இது வேற்றுமொழிப்பெயராக இருந்தாலும், தமிழில் வழங்கும்பொழுது தமிழிலக்கணத்துடன் இருக்கவேண்டும். இரியாங் என்றிருந்தால், வேற்றுமை உருபுகள் -உம் என்னும் உருபு முதலானவை சேரும்பொழுது சரியாக அமையாது. இரியாங்ஙும் என்றோ இரியாங்ஙுக்கு என்றோ எழுதமாட்டோம். எனவே -ங்கு என முடியவேண்டும். இராமன், இரணியன் என்பதுபோல் ரகர லகர எழுத்தில் தொடங்கினால் முன்னே உயிரெழுத்து வருதல் வேண்டும். இதற்கு நுட்பமான அறிவடிப்படை உண்டு. நன்றி. --செல்வா (பேச்சு) 02:34, 29 பெப்ரவரி 2020 (UTC)

உங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி. இனிமேல் எழுதக்கூடிய கட்டுரைகளில் இந்த மாதிரியான தவறு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறேன். தொடர்ந்து உங்களின் ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --வசந்தலட்சுமி (பேச்சு) 06:26, 29 பெப்ரவரி 2020 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது- முன்னிலை

[தொகு]

வணக்கம், விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதல் மாத முடிவில் 200 கட்டுரைகள் எனும் எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கிறது. மலையாளம் நம்மை விட 50 கட்டுரைகளே பின்தங்கி உள்ளது. எனவே வழக்கம்போல் இந்தப் போட்டியிலும் தமிழ் வெல்ல தங்களின் பங்களிப்பினை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஸ்ரீ (✉) 15:33, 29 பெப்ரவரி 2020 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது- இறுதி வாரம்

[தொகு]

வணக்கம் விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டி இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தற்போதுவரை (24-03-2020) வங்காளமொழி 408 கட்டுரைகளுடன் முதல் இடத்திலும் தமிழ் 352 கட்டுரைகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. எனவே தங்களது பங்களிப்பினை தொடர்ந்து வழங்கி தமிழ் வெற்றி பெற உதவுங்கள். நன்றி ஸ்ரீ (✉) 12:57, 24 மார்ச் 2020 (UTC)

WAM 2019 Postcard: All postcards are postponed due to the postal system shut down

[தொகு]
Wikipedia Asian Month 2019
Wikipedia Asian Month 2019

Dear all participants and organizers,

Since the outbreak of COVID-19, all the postcards are postponed due to the shut down of the postal system all over the world. Hope all the postcards can arrive as soon as the postal system return and please take good care.

Best regards,

Wikipedia Asian Month International Team 2020.03

Translation request

[தொகு]

Hello.

Can you create and upload the article en:Wildlife of Azerbaijan in Tamil Wikipedia, just like the article சீனாவின் வனவிலங்கு? It certainly does not need to be long.

Yours sincerely, Karalainza (பேச்சு) 14:51, 26 மார்ச் 2020 (UTC)

Hi, with pleasure I'll do the article translation in Tamil. Thank you for giving me the opportunity. --வசந்தலட்சுமி (பேச்சு) 06:52, 27 மார்ச் 2020 (UTC)

Thank you very much! Karalainza (பேச்சு) 20:41, 3 ஏப்ரல் 2020 (UTC)

Wiki Loves Women South Asia 2020

[தொகு]

Hello!

Thank you for your contribution in Wiki Loves Women South Asia 2020. We appreciate your time and efforts in bridging gender gap on Wikipedia. Due to the novel coronavirus (COVID-19) pandemic, we will not be couriering the prizes in the form of mechanize in 2020 but instead offer a gratitude token in the form of online claimable gift coupon. Please fill this form by last at June 10 for claiming your prize for the contest.

Wiki Love and regards!

Wiki Loves Folklore International Team.

--MediaWiki message delivery (பேச்சு) 14:10, 31 மே 2020 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

[தொகு]
tiger face
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

Digital Postcards and Certifications

[தொகு]
Wikipedia Asian Month 2019
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Because of the COVID19 pandemic, there are a lot of countries’ international postal systems not reopened yet. We would like to send all the participants digital postcards and digital certifications for organizers to your email account in the upcoming weeks. For the paper ones, we will track the latest status of the international postal systems of all the countries and hope the postcards and certifications can be delivered to your mailboxes as soon as possible.

Take good care and wish you all the best.

This message was sent by Wikipedia Asian Month International Team via MediaWiki message delivery (பேச்சு) 18:58, 20 சூன் 2020 (UTC)[பதிலளி]

Wiki Loves Women South Asia Barnstar Award

[தொகு]

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

MediaWiki message delivery (பேச்சு) 13:27, 5 சூலை 2020 (UTC)[பதிலளி]

We sent you an e-mail

[தொகு]

Hello Vasantha Lakshmi V,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

Wikipedia Asian Month 2020

[தொகு]
Wikipedia Asian Month 2020
Wikipedia Asian Month 2020

Hi WAM organizers and participants!

Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2020, which will take place in this November.

For organizers:

Here are the basic guidance and regulations for organizers. Please remember to:

  1. use Fountain tool (you can find the usage guidance easily on meta page), or else you and your participants’ will not be able to receive the prize from WAM team.
  2. Add your language projects and organizer list to the meta page before October 29th, 2020.
  3. Inform your community members WAM 2020 is coming soon!!!
  4. If you want WAM team to share your event information on Facebook / twitter, or you want to share your WAM experience/ achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki or PM us via facebook.

If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.

For participants:

Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!

Here are some updates from WAM team:

  1. Due to the COVID-19 pandemic, this year we hope all the Edit-a-thons are online not physical ones.
  2. The international postal systems are not stable enough at the moment, WAM team have decided to send all the qualified participants/ organizers extra digital postcards/ certifications. (You will still get the paper ones!)
  3. Our team has created a meta page so that everyone tracking the progress and the delivery status.

If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).

Hope you all have fun in Wikipedia Asian Month 2020

Sincerely yours,

Wikipedia Asian Month International Team 2020.10

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

[தொகு]

அன்புடையீர் Vasantha Lakshmi V,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

[தொகு]

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)

[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

வேங்கைத்திட்டப் பயிற்சி 2022

[தொகு]

வணக்கம்,

இந்த கருவியின் தரவுபடி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாக திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். உழவன் (உரை) 08:34, 9 சூன் 2022 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு

[தொகு]

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

[தொகு]

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

[தொகு]

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கி மாரத்தான் 2022
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

(on behalf of the WCI Organizing Committee)

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

[தொகு]
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

On Behalf of, WCI 2023 Core organizing team.

தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்பு

[தொகு]

வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

சாரா பானர்ஜி

[தொகு]

வணக்கம். இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. கவனித்து, உரியன செய்யுங்கள்;நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:22, 12 பெப்ரவரி 2023 (UTC)

வணக்கம். ஆங்கில கட்டுரையிலிருந்த சான்றுகளை இணைத்துள்ளேன். தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. கட்டுரையை சரிபார்க்கவும். --வசந்தலட்சுமி (பேச்சு) 10:33, 12 பெப்ரவரி 2023 (UTC)

பரிந்துரை

[தொகு]

வணக்கம். இங்கு காணுங்கள்: நபர்கள் குறித்தான கட்டுரைகள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:58, 14 பெப்ரவரி 2023 (UTC)

நபர்கள் குறித்த கட்டுரைகளில் பிறந்த ஆண்டு, வாழும் நபர்கள், இறந்த ஆண்டு இவற்றிற்குரிய பகுப்புகளை இடுவதோடு., அவர் எந்தத் துறையைச் சார்ந்தவர் என்பதற்கான பகுப்பினையும் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:06, 15 பெப்ரவரி 2023 (UTC)

வேண்டுகோள்

[தொகு]

வணக்கம். பெண்ணியமும் நாட்டார் மரபும் 2023 போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகள் எழுதிவருவதற்கு பாராட்டுகள்.

கீழ்க்காணும் கருத்துகளை கவனத்திற் கொண்டு, விக்கிப்பீடியாவின் தரத்தை நிலைப்படுத்த உதவுங்கள்; நன்றி!

  1. மொழிபெயர்ப்புக் கருவி உதவியைக் கொண்டு வழக்கமான தருணங்களில் உருவாக்கப்படும் கட்டுரைகளில் ஆசிரியரே கூடுதல் கவனம் செலுத்தி, உடனடியாக மேம்படுத்துகிறார். போட்டியில் கலந்துகொள்ளும் போது, அடுத்தக் கட்டுரைக்கு கவனம் சென்றுவிடுகிறது. இதனைப் பரவலாக 80% கட்டுரைகளில் காண முடிகிறது. இக்கட்டுரைகள் தவறான சொற்றொடர் அமைப்புகளைக் கொண்டிருப்பதால், படித்துப் புரிந்துகொள்ளும் கட்டுரை அமைப்பில் இல்லை.
  2. ஆங்கிலக் கட்டுரையில் 'மேலும் பார்க்கவும்' துணைத் தலைப்பின் கீழ், விக்கி உள்ளிணைப்புடன் பட்டியலிட்டுள்ளார்கள். அதனையும் மொழிபெயர்த்து, இங்கு பட்டியலிடுவது வாசகர்களுக்கு உதவப் போவதில்லை. (தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே கட்டுரை இருந்தால் பட்டியலிட்டு உள்ளிணைப்பு தரலாம்).
  3. சிவப்பு உள்ளிணைப்புகளை நீக்க வேண்டும் என்பதில் முனைப்பு வேண்டும்.
  4. கட்டுரைத் தலைப்புகளில் கூடுதல் கவனம் தேவை.
  5. உரிய பகுப்புகளை இடுதல் முக்கியம். (எடுத்துக்காட்டாக பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டு,வாழும் நபர்கள் என்பவை மட்டும் போதாது, குறிப்பிட்ட துறைக்குரிய பகுப்புகளை இட வேண்டும்)

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:15, 10 மார்ச் 2023 (UTC)

தானியங்கி மொழிபெயர்ப்பு

[தொகு]

--Kanags \உரையாடுக 10:29, 5 ஏப்ரல் 2023 (UTC)

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு

[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

பதக்கம்

[தொகு]
செம்மைப்படுத்துநர் பதக்கம்
வணக்கம் வசந்தலட்சுமி, செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர்

ஸ்ரீதர். ஞா (✉) 15:41, 2 சூலை 2023 (UTC)[பதிலளி]

தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் முயற்சி செய்கிறேன். வசந்தலட்சுமி (பேச்சு) 10:37, 5 சூலை 2023 (UTC)[பதிலளி]

செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது!

[தொகு]

வணக்கம்.

அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!

திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.

  • சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.

-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்


விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு

[தொகு]

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

கருத்து

[தொகு]

வணக்கம். கோயில் பற்றிய கட்டுரைகளை ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து 'தானியங்கி மொழிபெயர்ப்புக் கருவி' உதவிகொண்டு உருவாக்கும்போது, this temple is dedicated to Lord Shiva என்பது 'சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது' என பொதுவாக எழுதப்படுகிறது. dedicated என்பதானது ஆங்கில மொழிநடையில் பயன்படுத்தப்படுகிறது. அதனை அப்படியே மொழிபெயர்த்து எழுதுவது, தமிழ் மொழிக்குரிய நடையன்று என்பது என் கருத்து. தேவையெனில், சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள கோயில் என எழுதலாம். அல்லது இக்கோயில் சிவன் கோயிலாகும் என்றோ இக்கோயிலின் மூலவர் சிவன் என்றோ நேரடியாக எழுதலாம் என்பது எனது கருத்தாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:44, 13 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

வணக்கம். தங்களது கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன். இனி வரும் கட்டுரைகளில் பிழை ஏற்படாதவாறு கவனிக்கிறேன். நன்றி. வசந்தலட்சுமி (பேச்சு) 09:45, 14 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

கட்டுரை உருவாக்கிய பின், தேவையான திருத்தங்களைச் செய்து அடுத்த கட்டுரையை உருவாக்குதல் நன்று. தரமுள்ள கட்டுரைகள் தேவையாகவுள்ளது. --~AntanO4task (பேச்சு) 11:52, 13 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

வலிந்து வடமொழி சேர்த்தலும், இலக்கண மீறலும் தவிர்க்கப்பட வேண்டியவை. காண்க: 1, 2 --~AntanO4task (பேச்சு) 12:00, 13 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி. இனி எழுதும் கட்டுரைகளில் வட மொழியை தவிர்க்கிறேன். (பேச்சு)

பயிலரங்கு 2024

[தொகு]

வணக்கம்.

1000 கட்டுரைத் தலைப்புகள் அடங்கிய பட்டியலை புதிய பயனர்களிடத்து தருவதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் துறைவாரியான தனித்தனி பட்டியல்கள் இணைப்புகளில் தரப்பட்டுள்ளன. படிமம் அல்லது அதன் கீழுள்ள சொல்லின் மீது சொடுக்கினால், பட்டியல் திறக்கும். மேம்பாடு தேவைப்படுவதாக நீங்கள் கருதும் கட்டுரைகளின் தலைப்பை வரிசையாக இடலாம்.

சில குறிப்புகள்:

  1. திறன்பேசி, முதுகெலும்பி ஆகிய கட்டுரைகளில் ஒரு மேற்கோள்கூட இல்லை. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  2. விலங்கு எனும் கட்டுரை கூகுள் தமிழாக்கம் வழியாக உருவாக்கப்பட்டு அப்படியே இருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  3. ஆறு எனும் கட்டுரையில் மேற்கோள்கள் பெயரளவில் உள்ளன. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  4. மிகுந்த நுட்பமான கட்டுரைகளை மேம்படுத்துவது புதியவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.
  5. மேம்படுத்துதலை எளிதாக செய்யக்கூடிய, தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்தோடு இருக்கவேண்டிய, முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டிய கட்டுரைகளின் தலைப்பை பட்டியலில் சேர்க்கலாம்.

பட்டியல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் உரையாடுங்கள்.

மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:22, 8 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

சந்திரகாந்தா

[தொகு]

வணக்கம், நீங்கள் சந்திரகாந்தா என்ற நடிகை பற்றிய கட்டுரைக்கு மேல் அதனை அழித்து விட்டு கடவுள் பற்றிய கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். இதனை நான் மீள்வித்திருக்கிறேன். முடிந்தால் "சந்திரகாந்தா (கடவுள்)" என்ற தலைப்பில் புதிய கட்டுரையை இங்கிருந்து படியெடுத்து எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:00, 11 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

அடிப்படைக் கணிதக் கட்டுரைகள்

[தொகு]

வணக்கம், அடிப்படைக் கணிதக் கட்டுரைகள் (தமிழில் இல்லாதவை) பின்வருமாறு:

Title Page ID Namespace Size (bytes) Last change
en:Division by two 80754 0 6398 20230116032949
en:Binary number 238686 0 55224 20240217021630
en:Calculation 239121 0 3085 20240129211828
en:Lowest common denominator 378200 0 4973 20230505165846
en:Fourth power 665027 0 3995 20231128183744
en:Significance arithmetic 1237823 0 17485 20240205043457
Mediant 1421466 0 11410 20240127194634
en:Elementary arithmetic 1567386 0 26111 20240219015855
Carry 1629687 0 10544 20240205044456
en:Finger binary 2266631 0 11747 20240205043803
en:Alligation 3683228 0 7724 20240119215023
en:Grid method multiplication 5696420 0 12578 20230131154727
en:Trailing zero 7282654 0 4297 20230404212242
en:Parity of zero 13259237 0 59416 20240209143519
en:Arithmetic for Parents 22225493 0 1418 20211012214437
en:Number bond 26773116 0 4474 20230930041146
Fifth power 40150949 0 4958 20230304071508
en:Sixth power 54558894 0 6622 20230313154657
en:Seventh power 54558969 0 5101 20221114205100
en:Eighth power 60976257 0 5088 20220718052510
en:Lunar arithmetic 69079808 0 7016 20231203175428

ஸ்ரீதர். ஞா (✉) 06:36, 19 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வணக்கம். தங்களின் துரிதமான தகவலுக்கு மிகவும் நன்றி. வசந்தலட்சுமி (பேச்சு) 07:50, 19 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

பாவனா ரெட்டி

[தொகு]

வணக்கம். இந்தக் கட்டுரையில் சில திருத்தங்களைச் செய்துள்ளேன். இயன்றளவு தமிழுக்கு மொழிபெயர்த்து எழுதலாம் (இணை, மாணவி ஆகியன). ஆனர்சு என கிரந்தம் தவிர்த்து எழுதுவது தமிழ் விக்கிப்பீடியாவில் வழக்கமாகும். மேற்கோள்கள் எனும் துணைத் தலைப்பிற்குரிய வழிகாட்டலுக்கு இங்கு காணுங்கள்: துணைத் தலைப்பு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:24, 23 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

கட்டுரை திருத்தியமைக்கு நன்றி. வசந்தலட்சுமி (பேச்சு) 09:30, 23 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

பகுப்பாக்கம்

[தொகு]

வணக்கம், நீங்கள் உருவாக்கும் கட்டுரைக்குத் தேவையான பகுப்புகளை நீங்கள் உருவாக்கலாம். உதாரணம்: டெய்சி இராணி (தொலைக்காட்சி ஆளுமை) கட்டுரையில் சேர்க்கப்பட்ட பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் மேலும் 23 கட்டுரைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:09, 16 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நன்றி. வசந்தலட்சுமி (பேச்சு) 08:20, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

மொழிமுதல் எழுத்துக்கள்

[தொகு]

மொழிமுதல் எழுத்துக்கள், மெய்யெழுத்திலும், ஆயுத எழுத்திலும் சொல் முதலாகக் கொண்டு அமைத்தல் தமிழிலக்கணப்படி பிழையானவை. ~AntanO4task (பேச்சு) 13:59, 24 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை- அழைப்பு

[தொகு]

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,69,509 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]

சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு

[தொகு]

வணக்கம். தமிழக ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணியானது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் பணியை விரைந்து முடிக்கும் வகையில், சூலை 2024 மாதத்தை சிறப்பு மாதமாக அறிவிக்க இருக்கிறோம். கூடுதலாக, சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றை 13-சூலை-2024 அன்று சென்னையில் நடத்தவிருக்கிறோம். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் பங்களிப்பை வழங்க அழைக்கிறோம். நிகழ்வு குறித்த விவரங்கள் சிறப்புத் தொடர்-தொகுப்பு 2024 எனும் பக்கத்தில் இடப்பட்டுள்ளன. நேரடியாக பங்களிக்க இயலவில்லை எனும் சூழலில், அன்றைய நாளில் இணையம் வழியே இணைந்தும் பயனர்கள் தங்களது பங்களிப்பைச் செய்யலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:14, 14 சூன் 2024 (UTC)[பதிலளி]

நிகழ்வில் கலந்துகொள்வதற்கு நன்றி! நீங்கள் மேம்படுத்த விரும்பும் கட்டுரைகளின் தலைப்புகளை இந்தப் பக்கத்தில் பதிவு செய்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:54, 12 சூலை 2024 (UTC)[பதிலளி]

வணக்கம். நிகழ்வு பற்றிய புரிதலுக்கு இக்கூட்டத்தில் இணையுங்கள்: ஆகத்து மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல் செப்டம்பர் 1 (ஞாயிறு) அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும். சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/jqp-keex-tqj - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:15, 31 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

எளிதாக அணுகுவதற்காக, கீழ்க்காணும் இடைமுகத்தை வார்ப்புருவாக இட்டுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:06, 27 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

  • நாட்கள்: செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு)

திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024


கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்

[தொகு]

வணக்கம். பேச்சு:ராணி முகர்ஜி பக்கத்தில் இந்த மாற்றத்தைச் செய்துள்ளேன்.

{{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் முழுமையாக இட்டுவிட்டால், கையொப்பத்தினை அங்கு இன்னொரு முறை இடவேண்டியது இல்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:06, 5 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vasantha_Lakshmi_V&oldid=4105987" இலிருந்து மீள்விக்கப்பட்டது