உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Raj.sathiya

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Raj.sathiya, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:02, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வரவேற்பிற்கு நன்றி தமிழ்க்குரிசில். Raj.sathiya (பேச்சு) 07:17, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Raj.sathiya!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 11:40, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம்

[தொகு]
ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம்
சேலம் மாவட்டத்தைப் பற்றிய பல கட்டுரைகளை உருவாக்கி, மேம்படுத்தி வருகிறீர்கள். என் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். :) உங்கள் ஆர்வத்தைப் பாராட்டி இந்த பதக்கத்தை வழங்கி மகிழ்கிறேன். உதவி தேவைப்படும்பொழுது கேளுங்கள். நன்றி! :)

--தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:28, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்... தொடர்ந்தது பங்களியுங்கள். உதவி தேவை எனில் தயங்காமல் கேட்கலாம். உதவக் காத்திருக்கிறோம். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:47, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள் தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள். நன்றி!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:07, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

[தொகு]

வணக்கம், Raj.sathiya!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 19:31, 1 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் நன்றி :) :) -- சத்தியராஜ் (பேச்சு)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

[தொகு]
அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Raj.sathiya!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:10, 30 திசம்பர் 2014 (UTC) [பதிலளி]

தலைப்பு

[தொகு]

கட்டுரைகளை நகர்த்து முன் முடியுமானவரை உரையாடுங்கள். இயலுமானவரை கிரந்தப் பாவனை தவிர்க்கப்படுகிறது. கிரந்தச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உள்ளன. எ.கா: "சஞ்சய் கிஷன் கவுல்" என்பதை "சஞ்சய் கிசன் கவுல்" எனவும் எழுதலாம். --AntonTalk 07:49, 7 ஏப்ரல் 2015 (UTC)

சரி Anton. இனி செய்யும் மாற்றங்களில் பின்பற்றுகிறேன். ஆனால் பல இடங்களில் ஒருவர் பெயரினைக் குறிப்பிடுகையில் கிரந்தம் பயன்படுத்தப்பட்டுள்ளதே! அவற்றை ஒவ்வொன்றாக திருத்தம் செய்யலாமா?
-- சத்தியராஜ் (பேச்சு) 08:02, 7 ஏப்ரல் 2015 (UTC)
இது தொடர்பில் பல வாதப் பிரதி வாதங்கள் நடந்துள்ளன. அவற்றை மேலும் நாம் சிக்கலாக்க வேண்டாம். ஏற்றுக் கொள்ளக்கூடிய, சிக்கலற்ற திருத்தங்கள் செய்யுங்கள். இயலுமானால், பேச்சுப்பக்கத்தைப் பயன்படுத்துங்கள். தற்போதைக்கு இருப்பவற்றை அப்படியே விடுவது நல்லது என்பது என் தனிப்பட்ட எண்ணம். --AntonTalk 08:08, 7 ஏப்ரல் 2015 (UTC)
:) :) சரி. சத்தியராஜ் (பேச்சு) 08:34, 7 ஏப்ரல் 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015

[தொகு]
விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மதனாகரன் (பேச்சு) 07:16, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கிக்கு பல சிறந்த கட்டுரைகள் உருவாக்குவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.  மாதவன்  ( பேச்சு  ) 10:15, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி மாதவன். -- சத்தியராஜ் (பேச்சு) 10:21, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் வாழ்த்துகள்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:34, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

வார்ப்புருக்கள்

[தொகு]

{{Country data China}} என்ற வார்ப்புரு சில பக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான வார்ப்புருக்களை பிரதான வார்ப்புருக்களுக்கு வழிமாற்றாக்கி விடுங்கள். --AntanO 04:52, 9 பெப்ரவரி 2016 (UTC)

{{flagdeco}} என பயன்படுத்தியிருக்கிறார்களே அது என்ன?? முதன்முறையாகக் காண்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு)
இது நாட்டுத் தகவல் வார்ப்புருவிலும் standard syntax ஆக இல்லையே! --சத்தியராஜ் (பேச்சு) 05:02, 9 பெப்ரவரி 2016 (UTC)
en:Wikipedia:WikiProject Flag Template - இங்கு நாட்டுத் தகவல் தொடர்பான வார்ப்புருக்கள் பலவற்றையும் அவை பயன்படுத்தப்படும் முறைகளையும் காணலாம். நாட்டுத் தகவல் வார்ப்புருவில் இல்லாவிட்டாலும், வேறு வார்ப்புருக்களில் பயன்படுத்தப்படலாம். --AntanO 05:08, 9 பெப்ரவரி 2016 (UTC)
@AntanO: நன்றி. சில தகவல்களை இங்கு கண்டேன். இந்த வார்ப்புரு தமிழுக்குத் தகுந்தபடி மாற்றப்படவில்லையோ?? --சத்தியராஜ் (பேச்சு) 05:13, 9 பெப்ரவரி 2016 (UTC)
மாற்றியுள்ளேன். தேவைப்படும் இடங்களில் உரிய மாற்றம் செய்துவிடுங்கள். --AntanO 05:16, 9 பெப்ரவரி 2016 (UTC)
மிக்க நன்றி. தேவைப்படும் இடங்களில் திருத்தங்களைச் செய்கிறேன். இனி ஆங்கிலத்திலுள்ள நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் (எ.கா.: வார்ப்புரு:Country data China) நீக்கிவிடலாம். --சத்தியராஜ் (பேச்சு) 05:20, 9 பெப்ரவரி 2016 (UTC)

நன்றி...

[தொகு]

தேர்தல் தொடர்பான தங்களின் தொகுப்புகளுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:51, 20 மே 2016 (UTC)[பதிலளி]

மாவட்ட அளவில் நோட்டா வாக்களித்தோர் விவரம் தங்களிடம் இருந்தால், இங்கு பதிவு செய்யவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:41, 23 மே 2016 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: இந்திய தேர்தல் ஆணையத்தின், 2016 தமிழக சட்டசபை தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட இரண்டு தொகுதிகளின் முடிவுகள் தெரிந்தபின் வெளியிடுவார்கள் போல. அது வந்தால் தான் அனைத்து புள்ளிவிபரங்களும் எளிதாகக் கிடைக்கப்பெறும். தற்போதைக்கு ஒவ்வொரு தொகுதியாகத்தான் சோதித்து இற்றைப்படுத்துகிறேன்.

சிரமப்பட வேண்டியதில்லை; பொறுமையாகச் செய்யுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:43, 23 மே 2016 (UTC)[பதிலளி]

தற்காவல்

[தொகு]

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும்.--நந்தகுமார் (பேச்சு) 09:48, 22 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

@Nan: நன்றி :) --சத்தியராஜ் (பேச்சு) 05:18, 24 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உதவி...

[தொகு]

வணக்கம்! Indian 500-rupee note [1], Indian 2000-rupee note [2] ஆகிய கட்டுரைகளை தமிழில் எழுதி பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:17, 15 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: முயற்சிக்கிறேன். நன்றி. --சத்தியராஜ் (பேச்சு) 08:51, 15 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:42, 15 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

[தொகு]
2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:32, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

ஒரு வரிக் கட்டுரைகள் வேண்டாமே

[தொகு]

வணக்கம் , நீண்ட நாளுக்குப் பிறகு தாங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் தற்போது உருவாக்கியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் ஒரு வரி கொண்டைவையாக உள்ளது. அவை நீக்கப்படலாம். மேலும் இது போன்ற ஒரு வரிக் கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை விரிவாக்கிய பின்னர் அடுத்த கட்டுரையினைத் துவங்கவும். @Nan: கவனத்திற்கு நன்றி ஸ்ரீ (✉) 11:37, 7 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

அக்கட்டுரைகளை விரிவாக்கம் செய்யவுள்ளேன் ஸ்ரீ. அறிவுறுத்தியதற்கு நன்றி. --சத்தியராஜ் (பேச்சு) 07:50, 8 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]
விரிவாக்கம் செய்துள்ளமைக்கு வாழ்த்துகள். நன்றி ஸ்ரீ (✉) 15:35, 18 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

[தொகு]

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

[தொகு]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[பதிலளி]

re: Candidates meet with South Asia + ESEAP communities

[தொகு]

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

[தொகு]

அன்புடையீர் Raj.sathiya,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

பயனர் அறிமுகம் வேண்டல்

[தொகு]

வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் ஒன்பதாண்டுகளுக்கும் மேல் சிறப்பாகப் பங்களித்து வருகிறீர்கள். தொடர் பங்களிப்பாளர்களை முதல் பக்கத்தில் அறிமுகம் செய்து வருகிறோம். அதன்படி உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சத்தியராஜ் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உங்களது அறிமுகம் மற்றவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும் என நம்புகிறோம். -நீச்சல்காரன் (பேச்சு) 20:40, 15 மார்ச் 2022 (UTC)

August 2022

[தொகு]

தகவற் படவுரு வணக்கம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. Kanags \உரையாடுக 12:12, 14 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

இரு கட்டுரைகளை இணைக்க வேண்டுமாயின் அதற்கு சில நெறிமுறைகள் உள்ளன. இணைபதற்கு நிருவாக அணுக்கம் உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்ளுங்கள்.--Kanags \உரையாடுக 12:15, 14 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
@Kanags: வணக்கம். தமிழக ஊராட்சி ஒன்றியங்கள் அனைத்தின் தலைப்புகளும் ஊராட்சி ஒன்றியம் என்றே உள்ளன. ஆதலால் பஞ்சாயத்து ஒன்றியம் என்ற பக்கத்தை வழிமாற்றாக்கி, ஊராட்சி ஒன்றியம் என்ற பக்கத்தினை முதன்மைப் பக்கமாக மாற்றினேன். காரணத்தினையும் சுருக்கமாகக் கொடுத்துள்ளேன். --சத்தியராஜ் (பேச்சு) 12:17, 14 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
Conflict இல்லையெயின் நகர்த்தியிருக்கலாம். மாறாக நான் வேறு வழியில் செய்யப்போய் குழப்பத்தினை ஏற்படுத்தியிருக்கிறேன். கவனம் கொள்கிறேன். நன்றி. --சத்தியராஜ் (பேச்சு) 12:21, 14 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

கட்டுப்பட்ட உள்ளடக்கம்

[தொகு]

விக்கிப்பீடியா:Non-free content criteria AntanO (பேச்சு) 16:39, 25 செப்டம்பர் 2022 (UTC)

சிறிய அளவிளான படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறேன். படிமம்:வெந்து தணிந்தது காடு (2022 திரைப்படம்).jpg. --சத்தியராஜ் (பேச்சு) 07:33, 24 பெப்ரவரி 2023 (UTC)

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

On Behalf of, WCI 2023 Core organizing team.

இலக்கணப்பிழை, தேவையற்ற கிரந்தப் பாவனை

[தொகு]

தயவுசெய்து வலிந்து இலக்கணப்பிழையுள்ள தலைப்பையோ, கிரந்த எழுத்துக்களையோ சேர்க்க வேண்டாம். சில தலைப்புக்களை நகர்த்தியுள்ளேன். நகர்த்தல் குறிப்பும் உள்ளது. மேலும் காண்க: மொழிமுதல் எழுத்துக்கள். AntanO (பேச்சு) 03:00, 17 சனவரி 2023 (UTC)[பதிலளி]

வணக்கம் @AntanO:. ஊர்ப்பெயர்களின் மூல மொழி ஒலிப்பிற்கு ஒத்தவாறு வழக்கத்தில் எழுதப்படுவது போல கட்டுரைகளின் தலைப்பிட்டுள்ளேன். பெரும்பாலான தலைப்புகளை ஏற்கனவே விக்கியில் இருந்த இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் பக்கத்தில் உள்ள பதத்தையே பயன்படுத்தியுள்ளேன். இதில் நீங்கள் சொல்வது போல எவ்வாறு வலிந்து சேர்க்கிறேன் என விளங்கவில்லை. பிற மொழிகளை மூலமாகக் கொண்ட பெயர்ச்சொல்லிற்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ள மொழிமுதல் எழுத்துக்கள் வழிகாட்டுதலை பயன்படுத்த வேண்டுமென்றால், அவ்வாறே செய்கிறேன். ஆனால், தமிழ் விக்கியில் பல கட்டுரைகளில் நீங்கள் குறிப்பிடுவதைப் போல் இலக்கணப்படி பெயரிடப்படவில்லை என்பதையும் காண்கிறேன். நன்றி!. --சத்தியராஜ் (பேச்சு) 16:14, 17 சனவரி 2023 (UTC)[பதிலளி]
வணக்கம், சில எடுத்துக்காட்டுகள். ஹமீர்ப்பூர் என்பதை கமீர்ப்பூர் என்றோ அமீர்ப்பூர் என்றோ எழுதலாம். இங்கு வடமொழிதான் வரவேண்டும் என்பதற்கு எவ்விதமாக கட்டாயமும் இல்லை. ராம்பூர் என்பதை இராம்பூர் என்று எழுதுவதுதான் முறை. ராம்பூர் தலைப்பிட வேண்டும் என்பதற்கு எவ்விதமாக கட்டாயமும் இல்லை. இவ்வாறு கட்டாயம் இல்லாதபோது ஏன்வலிந்து எழுதவேண்டும். // தமிழ் விக்கியில் பல கட்டுரைகளில் நீங்கள் குறிப்பிடுவதைப் போல் இலக்கணப்படி பெயரிடப்படவில்லை என்பதையும் காண்கிறேன். // உண்மை. அதற்காக பிழையாக, தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடியாதே. பிழையான தலைப்பிடலை மாற்ற விக்கியில் இடமுள்ளது. அதனை நாம் செய்யலாம். AntanO (பேச்சு) 03:33, 18 சனவரி 2023 (UTC)[பதிலளி]
ஆகட்டும். நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 05:22, 18 சனவரி 2023 (UTC)[பதிலளி]

ஆண்டுக் கட்டுரைகளில் திருத்தம்

[தொகு]

வணக்கம், அண்மையில் ஆண்டுக் கட்டுரைகள் பலவற்றில் இவ்வாறான திருத்தங்களை செய்து வருகிறீர்கள். எதற்காக இத்திருத்தங்களைச் செய்கிறீர்கள்? ஏதேனும் காரணங்கள் உண்டா?--Kanags \உரையாடுக 06:52, 15 பெப்ரவரி 2023 (UTC)

வணக்கம் @Kanags:. எடுத்துக்காட்டிற்கு 1720கள் என்கிற கட்டுரையில் 1720களின் அனைத்து ஆண்டுகளின் நிகழ்வுகளும் வருகிறது. அது போல வரும்போது, ஒரே மேற்கோள் இரு வேறு வகையில் இருவேறு ஆண்டுகளில் பயன்படுத்தியிருந்தால் மேற்கோள் பிழை காட்டுகிறது. அதாவது ஒரே மேற்கோள், ஒரே மெற்கோள் பெயர் - ஆனால் பக்கம் வேறு. மேற்கோள் பிழையை போக்குவதற்காக மேற்கோள் பிழை வந்த பெயர்களில் மட்டும் பக்கங்களின் எண்ணும் வரும் வகையில் திருத்தம் செய்திருக்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 07:01, 15 பெப்ரவரி 2023 (UTC)
நன்றி.--Kanags \உரையாடுக 07:07, 15 பெப்ரவரி 2023 (UTC)

உதவி

[தொகு]

வணக்கம். பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பில் பட்டியலாகியுள்ள சட்டமன்றத் தொகுதிகள், மக்களவைத் தொகுதிகள் குறித்தான கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். விரிவுபடுத்த வேண்டும் என்பதில்லை. கலைக்களஞ்சியக் கட்டுரைகளாக மேம்படுத்தினால் போதுமானது. இம்மாதத்தில் இயலாவிட்டாலும், ஏப்ரல்-சூன் மாதங்களடங்கிய இரண்டாவது காலாண்டில் செம்மைப்படுத்தித் தந்தால், பேருதவியாக இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:44, 9 மார்ச் 2023 (UTC)

வணக்கம் @Selvasivagurunathan m: முயற்சிக்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 11:37, 9 மார்ச் 2023 (UTC)

நிர்வாகிக்கான கோரிக்கை

[தொகு]

@சத்தியராஜ், வணக்கம், தங்களை நிர்வாகி பொறுப்பிற்காக பரிந்துரைக்க நினைக்கிறேன். தங்களுக்கு விருப்பமா?--நந்தகுமார் (பேச்சு) 00:34, 7 ஏப்ரல் 2023 (UTC)

@Nan: வணக்கம் நந்தகுமார். என்னை நிர்வாகி பொறுப்பிற்கு பரிந்துரைக்கக் கேட்டதற்கு நன்றி. ஆனால், தற்போது எனக்கு நிர்வாகி அணுக்கம் தேவைப்படவில்லை என்று எண்ணுகிறேன். மீண்டும் ஒருமுறை எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 12:38, 7 ஏப்ரல் 2023 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 16:02, 7 ஏப்ரல் 2023 (UTC)

கருநாடக சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

@சத்தியராஜ், வணக்கம், கருநாடக சட்டமன்றத் தொகுதிகள் தலைப்பில் திருத்தம் மேற்கொண்டமைக்கு நன்றி. வார்ப்புரு:கருநாடக சட்டமன்றத் தொகுதிகள் எனும் வார்ப்புருவில் உள்ள கருநாடகா சட்டமன்றத் தொகுதிகள் அனைத்து பெயரினையும் சரி செய்ய வேண்டுகிறேன். இதனால் புதிதாக உருவாக்கம் செய்யப்படும் தொகுதியின் பெயர் குழப்பத்தினையும் தேவையில்லா தொகுப்பினையும் தவிர்க்கலாம் என எண்ணுகிறேன். நன்றி. சத்திரத்தான் (பேச்சு) 09:47, 12 சூன் 2023 (UTC)[பதிலளி]

வணக்கம் சத்திரத்தான். வார்ப்புருவில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. வார்ப்புருவில் தொகுதிகள் A-Z என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. நான் தொகுதி எண் படி கட்டுரைகளை உருவாக்கி வருகிறேன். இதுவரை 102 தொகுதிகளின் பெயரை கன்னட ஒலிப்பின் படி பெயர்த்து கர்நாடக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளேன். நீங்களும் பக்கங்கள் மொழிபெயர்த்து வருகிறீர்கள். எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஆகையால் ஆங்கில பக்கத்தில் தமிழ் மொழி இணைப்பு இருக்கிறதா என சோதித்து புதிய கட்டுரைகளை உருவாக்குகிறேன். தேவையெனில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை தகுந்த தலைப்பிற்கு நகர்த்தி பட்டியல் கட்டுரையிலும், மக்களவைத் தொகுதிகள் பக்கங்களிலும் இணைத்து வருகிறேன். கன்னட ஒலிப்பை இருமுறை சரிபார்த்து பட்டியலிட அதிக தேடுதல் மற்றும் நேரம் பிடிக்கிறது. நேரம் கிடைக்கும் போது வார்ப்புருவையும் சரிசெய்கிறேன். நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 10:57, 12 சூன் 2023 (UTC)[பதிலளி]
நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 12:23, 12 சூன் 2023 (UTC)[பதிலளி]

தானியங்கி

[தொகு]

வணக்கம். நீங்கள் தொகுத்த வேகத்தைப் பார்த்தால் தானியங்கியை இயக்குவதாக தெரிகிறது. தானியங்கியை இயக்குவதாக இருந்தால் இங்கு பதிவு செய்யுங்கள். --சா. அருணாசலம் (பேச்சு) 16:29, 12 சூன் 2023 (UTC)[பதிலளி]

வணக்கம் அருணாசலம். நான் தானியங்கியை இயக்கவில்லை. ஒவ்வொன்றாகத் தான் திருத்தங்களைச் செய்கிறேன். நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 16:34, 12 சூன் 2023 (UTC)[பதிலளி]
களைப்பூட்டும் பணிகளுக்கு தானியங்கி மிக எளிதாக இருக்கும். உங்களுக்கு தொகுப்பதற்கு அதிக நேரம் கிடைக்கும். Bot என முடியுமாறு பயனர் கணக்கு ஒன்றைத் துவங்கி சிறு தொகுப்புகளை மேற்கொள்ளுங்கள். பின்னர் மேற்குறிப்பிட்ட பக்கத்தில் கோரிக்கை வையுங்கள்.--சா. அருணாசலம் (பேச்சு) 16:48, 12 சூன் 2023 (UTC)[பதிலளி]
தானியங்கியை இயக்கி பரிச்சயம் இல்லை. பயிற்சி எடுத்துக்கொண்டு இயக்குகிறேன். ஏதேனும் வழிகாட்டி இருந்தால் பரிந்துரையுங்கள். --சத்தியராஜ் (பேச்சு) 16:52, 12 சூன் 2023 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:தானியங்கிகள் -- சா. அருணாசலம் (பேச்சு) 16:56, 12 சூன் 2023 (UTC)[பதிலளி]
நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 05:46, 13 சூன் 2023 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
செம்மைப்படுத்துநர் பதக்கம்
வணக்கம் Raj.sathiya, செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர்

ஸ்ரீதர். ஞா (✉) 15:38, 2 சூலை 2023 (UTC)[பதிலளி]

நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 05:07, 3 சூலை 2023 (UTC)[பதிலளி]

செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது!

[தொகு]

வணக்கம்.

அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!

திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.

  • சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.

-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்


விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு

[தொகு]

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு

[தொகு]

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)

- ஒருங்கிணைப்புக் குழு

எம்ஜிஆர் மைதானம்

[தொகு]

MGR Race Course Stadium விக்கி தரவில் இணைத்து மிகுந்த மகிழ்ச்சி ஐயா இக் கட்டுரையில் வரைபடம் ஆங்கில கட்டுரையில் உள்ளது ....அதை இணைத்து உதவ வேண்டுகிறேன் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 16:41, 15 சனவரி 2024 (UTC)[பதிலளி]

@இ.வாஞ்சூர் முகைதீன்: தமிழக வரைபடத்தில் மைதானத்தின் இருப்பிடத்தைக் காட்டும் வண்ணம் செய்திருக்கிறேன்.--சத்தியராஜ் (பேச்சு) 05:55, 16 சனவரி 2024 (UTC)[பதிலளி]

வழிமாற்று

[தொகு]

வழிமாற்றுக்கள் தக்க காரணங்களுக்காக மாத்திரம் உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் உருவாக்கிய வழிமாற்றுச் சொற்கள் நம்பகமான மூலம் எதிலும் காணப்படவில்லை. தயவுசெய்து அவ்வாறான வழிமாற்றுக்களை உருவாக்க வேண்டாம். நன்றி. AntanO (பேச்சு) 12:06, 16 சனவரி 2024 (UTC)[பதிலளி]

@AntanO:, நான் உருவாக்கிய வழிமாற்றுகள் மூல மொழி உச்சரிப்பை ஒத்தது. கட்டுரைத் தலைப்புகள் கிரந்தத்தில் துவங்கக்கூடாது என்பதால் இணையான உயிரெழுத்துகளைக் கொண்டு கட்டுரைத்தலைப்புகள் இடப்பட்டுள்ளன. தமிழ் விக்கி பயனாளர்கள் யாரேனும் மூல மொழி / ஆங்கில உச்சரிப்பை ஒத்து தேடினால் கட்டுரை இலகுவாகக் கிடைக்க கிரந்தம் கொண்ட தலைப்புகளை வழிமாற்றாக உருவாக்கினேன். --சத்தியராஜ் (பேச்சு) 12:12, 16 சனவரி 2024 (UTC)[பதிலளி]
சொற்பலுக்கல்களுக்கு வழிமாற்றுகள் உருவாக்க முற்பட்டால் பல ஆயிரம் உருவாக்க நேரிடும். மேலும், சொல் பலுக்கல் ஆளாளுக்கு வேறுபடும். கட்டுரையில் உள்ளே ஆங்கில அல்லது முதன்மை மொழியில் அடைப்புக்குறியினுள் சொற்கள் அமைப்பது சிறப்பு. இது தேடலுக்கு உதவும். AntanO (பேச்சு) 12:17, 16 சனவரி 2024 (UTC)[பதிலளி]
சரி --சத்தியராஜ் (பேச்சு) 12:19, 16 சனவரி 2024 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை- அழைப்பு

[தொகு]

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,69,505 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]

தொடர்-தொகுப்பு 2024

[தொகு]

வணக்கம்!

தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!

நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Raj.sathiya&oldid=4059527" இலிருந்து மீள்விக்கப்பட்டது