12-ஆம் நூற்றாண்டு
Appearance
(பன்னிரண்டாம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 11-ஆம் நூற்றாண்டு - 12-ஆம் நூற்றாண்டு - 13-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1100கள் 1110கள் 1120கள் 1130கள் 1140கள் 1150கள் 1160கள் 1170கள் 1180கள் 1190கள் |
கிபி 12ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1101 தொடக்கம் கி.பி. 1200 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.[1][2][3]
நடைபெற்றுக்கொன்டிருந்த நிகழ்வுகள்
[தொகு]- கோதிக் கட்டிடக்கலை பிரான்ஸ்சில் துவங்குகிறது.
- இந்தியாவில், போசளர் கட்டிடக்கலை உச்சத்தை எட்டியது.
- பௌத்தராக இருந்த மாலைதீவு மக்கள் சன்னி இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டனர்.
கண்டுபிடிப்புகள்
[தொகு]- 1185—காற்றாலையினைப் பற்றிய முதல் குறிப்பு.
அரசியல் நிகழ்வுகள் ஆண்டுகளின்படி
[தொகு]- 1162: செங்கிஸ் கான், மங்கோலியப் பேரரசினை நிறுவியவர், டெமுசினில் பிறந்தார்.
- 1191: செப்டம்பர் 7, சலாகுத்தீனினை இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அர்சுப் சண்டையில் தோற்கடித்தார்.
- 1192: ஜாஃப்பா போரில், அரசர் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் சலாகுத்தீனினைத் தோற்கடித்தார்.
- 1193: நாளந்தா, இந்தியாவின் தலைச்சிறந்த பௌத்த பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டது.
- 1193: சுல்தான் முகமது கோரி, பிருத்திவிராச் சௌகானைத் தோற்கடித்து இந்தியாவில் இசுலாமிய ஆட்சி அமையத்தவர்.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- நான்காம் ஏட்ரியன், திருத்தந்தை
- அவேர்ரொஸ் இப்னு றுஷ்து, பல்துறை இசுலாமிய அறிஞர்
- இரண்டாம் பாஸ்கரர், இந்திய வானியலாளர் மற்றும் கணிதவியலாளர்
- டேவிட் த பில்டர், சியார்சியா நாட்டு அரசர்
- முதலாம் திமித்ரி, சியார்சியா நாட்டு அரசர்
- புனித தோமினிக், புனிதர், தொமினிக்கன் சபையினை நிறுவியவர்
- அசிசியின் பிரான்சிசு, புனிதர், பிரான்சிஸ்கன் சபையினை நிறுவியவர்
- செங்கிஸ் கான், மங்கோலியப் பேரரசின் பேரரசர்
- பிங்கெனின் ஹில்டெகார்ட், புனிதர், எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர்,கிறித்தவ உள்ளுணர்வாளர்
- இரண்டாம் லூசியஸ், திருத்தந்தை
- கோரி முகமது, ஆப்கானித்தானின் ஆட்சியாளர்
- ஓமர் கய்யாம், பெர்சிய கவிஞர் மற்றும் வானியல் வல்லுநர்
- பிருத்திவிராச் சௌகான், இந்தியாவிலுள்ள அஜ்மீரின் அரசர்
- இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட், அரசர்
- சலாகுத்தீன், எகிப்து மற்றும் சிரியாவினை ஆட்சி செய்தவர்
- இரண்டாம் சூரியவர்மன், கெமர் பேரரசர்
- தாமஸ் பெக்கெட், புனிதர், கேன்டர்பரி பேராயராக இருந்தவர்
- சூ சி, நவ கன்பூசியம் சீன மெய்யியலாளர்
தற்போதைய கலாச்சாரத்தில்
[தொகு]- 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தசாவதாரத்தில் கற்பனையாக சைவ சமயத்திற்கும் வைணவ சமயத்திற்கும் பூசல் இருந்ததாக காண்பிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Soekmono, R, Drs., Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed. Penerbit Kanisius, Yogyakarta, 1973, 5th reprint edition in 1988 p.57
- ↑ Enn Tarvel (2007). Sigtuna hukkumine. பரணிடப்பட்டது 2017-10-11 at the வந்தவழி இயந்திரம் Haridus, 2007 (7-8), p 38–41
- ↑ Notice sur les Arabes hilaliens. Ismaël Hamet. p. 248.