இப்னு றுஷ்து
Appearance
இப்னு றுஷ்து (மேற்கில் அறியப்படும் பெயர் அவெரோசு) | |
---|---|
பிறப்பு | 1126 குர்துபா, அல்-அந்தலுஸ் |
இறப்பு | 10 December 1198 (அகவை 71–72) மராக்கிசு, மொரோக்கோ |
காலம் | நடுக்கால மெய்யியல் |
பகுதி | முஸ்லிம் அறிஞர் |
பள்ளி | மாலிக்கி, சுன்னி இசுலாம். அவ்ரோவிசம். |
முக்கிய ஆர்வங்கள் | Islamic theology, Islamic law, Islamic philosophy, Geography, Medicine, Mathematics, Physics |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Existence precedes essence; inertia; rejected epicycles; arachnoid mater; நடுக்குவாதம்; photoreceptor; secular thought; and the reconciliation of reason with faith, மெய்யியல் with சமயம், and Aristotelianism with இசுலாம் |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் |
அவ்ரோசு என்று மேற்கில் அறியப்படும் இப்னு றுஷ்து (அபுல் வலீது முகம்மது இப்னு அஹ்மது இப்னு றுஷ்து, அரபு மொழியில்: أبو الوليد محمد بن احمد بن رشد, 1126 - டிசம்பர் 10, 1198) ஒரு பல்துறை இசுலாமிய அறிஞர். மருத்துவம், அறிவியல், மெய்யியல், சட்டம், மொழியியல் என பல துறைகளில் இவர் தேர்ச்சி பெற்றவர். இசுலாமிய மெய்யியலில் பகுத்தறிவு வாத சார்பாளார்களில் முதன்மையானவர். அல-கஸ்ஸாலியின் மெய்யியலாளர்களின் பொருத்தப்பாடின்மை (Incoherence of the Philosophers) என்பதற்கு எதிராக 'The Incoherence of the Incoherence' என்ற மறுப்பு நூலை எழுதினார். எனினும் இசுலாமிய சமூகத்தை அல்-கஸ்ஸாலியின் மெய்யியல் தாக்கத்தில் இருந்து அவரால் திசை திருப்ப முடியவில்லை.