உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டுக்கோணம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டுக்கோணம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636905

பட்டுக்கோணம்பட்டி (Paṭṭukōṇampaṭṭi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643551.[1] இது பட்டுகோணம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 305 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°52'11.9"N 78°22'42.8"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 1391 குடும்பங்களும்,5025 மக்களும் வாழ்கின்றனா். இதில் 2464 பேர் ஆண்கள், 2561 பேர் பெண்கள் ஆவா்.[4] இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Pattukonampatty Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-12.
  3. https://www.google.co.in/maps/place/11%C2%B052'11.9%22N+78%C2%B022'42.8%22E/@11.8564879,78.3722886,14z/data=!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.86998!4d78.378565
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுக்கோணம்பட்டி&oldid=3599658" இலிருந்து மீள்விக்கப்பட்டது