பகட்டு வண்ணக் கோழி இனப்பெருக்க மையம், பெர்வாலா
Appearance
பகட்டு வண்ணக் கோழி இனப்பெருக்க மையம், பெர்வாலா | |
---|---|
வீசனம் காட்டுயிர் பாதுகாப்பு | |
![]() | |
ஆள்கூறுகள்: 30°42′8″N 77°5′16″E / 30.70222°N 77.08778°E | |
நாடு | ![]() |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | பஞ்சகுலா |
அரசு | |
• வகை | அரியானா அரசு |
• நிர்வாகம் | வனத்துறை |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | www.haryanaforest.gov.in |
பகட்டு வண்ணக் கோழி இனப்பெருக்க மையம், பெர்வாலா (Pheasant Breeding Centre, Berwala) என்பது பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள பெர்வாலாவில் அமைந்துள்ளது பகட்டு வண்ணக் கோழி அல்லது வீசனம் பெருக்க மையம் ஆகும்.[1]
விளக்கம்
[தொகு]சிவப்பு காட்டுக்கோழி (கால்லசு கால்லசு), அழிந்து வரும் சீர் பகட்டுவண்ணக் கோழி (கேட்டேரசு வாலிசி), அழிந்துவரும் கலிஜ் பகட்டுவண்ணக் கோழி (கலீஜ் பகட்டு வண்ணக் கோழி) உள்ளிட்ட பல வகையான கோழி இனங்கள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. இந்த மையத்தில் இனப்பெருக்கம் செய்வதற்கும் பறவைகளைக் காடுகளுக்குள் விடுவதற்கும் ஒரு திட்டம் உள்ளது.