நல்ல மனசுக்காரன்
Appearance
நல்ல மனசுக்காரன் | |
---|---|
இயக்கம் | ஜெய இராஜேந்திரன் |
தயாரிப்பு | பி. கே. சதேவிவம் ஜெய இராஜேந்திரன் |
கதை | ஜெய இராஜேந்திரன் (உரையாடல்) |
திரைக்கதை | ஜெய இராஜேந்திரன் |
இசை | தேவா |
நடிப்பு | பாண்டியராஜன் ஜெயராகிணி செந்தில் எஸ். எஸ். சந்திரன் |
ஒளிப்பதிவு | இரவீந்தர் |
படத்தொகுப்பு | வி. இராஜகோபால் எஸ். கோவிந்தசாமி |
கலையகம் | அன்னை சிறீ பாலாம்பிகை கிரியேஷன்ஸ் |
விநியோகம் | அன்னை சிறீ பாலாம்பிகை கிரியேஷன்ஸ் |
வெளியீடு | 14 சனவரி 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நல்ல மனசுக்காரன் (Nalla Manasukkaran) என்பது 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜெய ராஜேந்திரன் இயக்கிய இப்படத்தை பி. கே. சதேவிவம் மற்றும் ஜெய ராஜேந்திரன் ஆகியோர் தயாரித்தனர். இந்த படத்தில் பாண்டியராஜன், ஜெயராகினி, செந்தில், எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவா இசையமைத்தார்.[1][2]
நடிப்பு
[தொகு]- பாண்டியராஜன்
- ஜெயராகிணி
- செந்தில்
- எஸ். எஸ். சந்திரன்
- என்னுயிர் அலெக்ஸ்
- வி. கே. ராமசாமி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- வடிவுக்கரசி
- ஜோதி மீனா
- ராக்கி
- வீரா
- காந்திமதி (நடிகை)
- கோவை சரளா
- சைக்கோ ஆர். எஸ். நாதன்
- குமரிமுத்து
- இராக்கெட் இராமநாதன்
- பி. கே. சதாசிவம்
- எஸ். வி. இராமதாஸ்
- டி. கே. எஸ். நடராஜன்
- அலி
- சார்லஸ்
- மாரிமுத்து
- பிந்து சிறீ
- கனகபிரியா
- சிறீ மதி
- சியாமளா
குறிப்புகள்
[தொகு]
- ↑ "Nalla Manusukkaran". spicyonion.com. Retrieved 2014-10-31.
- ↑ "Nalla Manusukkaran". gomolo.com. Archived from the original on 2014-10-31. Retrieved 2014-10-31.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- 1997 தமிழ்த் திரைப்படங்கள்
- பாண்டியராஜன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- குமரிமுத்து நடித்த திரைப்படங்கள்