உள்ளடக்கத்துக்குச் செல்

வடிவுக்கரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடிவுக்கரசி
பிறப்பு7 சூலை 1962 (1962-07-07) (அகவை 62)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை, திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1978 - தற்போது வரை
சமயம்இந்து
பிள்ளைகள்பத்ம பிரியா

வடிவுக்கரசி (Vadivukkarasi, பிறப்பு: சூலை 7, 1962)[1] ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மற்றும் 10 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.[2][3]

தொழில் வாழ்க்கை

[தொகு]

இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் கன்னிப்பருவத்திலே. இத்திரைப்படத்தில் இவர் நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தொடக்கக் காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். மேலும், சில திரைப்படங்களில் எதிர்மறையான பாத்திரங்களும் ஏற்று நடித்து உள்ளார். மந்த்ராலயா ஆர்ட்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் மூலம் அன்னை என் தெய்வம் என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார்.[4] இவர் முன்னாள் இயக்குநர் ஏ. பி. நாகராஜனின் உறவினர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.celebrityborn.com/biography/vadivukkarasi/9982
  2. S. R. Ashok Kumar (December 17, 2009). "Grill Mill-Vadivukkarasi". தி இந்து இம் மூலத்தில் இருந்து September 12, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120912015835/http://www.thehindu.com/life-and-style/money-and-careers/article66492.ece?service=mobile. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-11. பார்க்கப்பட்ட நாள் 2012-11-06.
  4. "Annai En Daivam - Tamil action movie - Vijayakanth - Jayashanker - Madhuri others" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-27.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவுக்கரசி&oldid=4114417" இலிருந்து மீள்விக்கப்பட்டது