உள்ளடக்கத்துக்குச் செல்

தோரியம் முப்புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரியம் முப்புளோரைடு
Thorium trifluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
தோரியம்(III) புளோரைடு
இனங்காட்டிகள்
13842-84-7
InChI
  • InChI=1S/3FH.Th/h3*1H;/q;;;+3/p-3
    Key: NFUSRTKFVSVVEC-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139625
  • F[Th](F)F
பண்புகள்
F3Th
வாய்ப்பாட்டு எடை 289.03 g·mol−1
தோற்றம் படிகங்கள்
நீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தோரியம் முப்புளோரைடு (Thorium trifluoride) என்பது ThF3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியம் டிரைபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த இருமச் சேர்மம் தோரியமும் புளோரினும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது..[1][2][3][4]

தயாரிப்பு[தொகு]

தோரியம் உலோகம் தோரியம் டெட்ராபுளோரைடுடன் சேர்ந்து வினைபுரிவதால் தோரியம் முப்புளோரைடு உருவாகும்:[5][6]

Th + 3ThF4 -> 4ThF3

மேற்கோள்கள்[தொகு]

  1. "WebElements Periodic Table » Thorium » thorium trifluoride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  2. "Thorium trifluoride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  3. பாண்டியர் செப்பேடுகள் பத்துHawkins, Donald T. (6 December 2012). Binary Fluorides: Free Molecular Structures and Force Fields A Bibliography (1957–1975) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4684-6147-3. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  4. பாண்டியர் செப்பேடுகள் பத்துHaupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065933-7. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  5. பாண்டியர் செப்பேடுகள் பத்துWarf, J. C. (1949). Attempted Preparation of a Trivalent Thorium Compound: Problem Assignment No. 121 (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission, Technical Information Branch. p. 4. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  6. பாண்டியர் செப்பேடுகள் பத்துBibliography of Technical Reports (in ஆங்கிலம்). U.S. Department of Commerce, Office of Technical Services. 1950. p. 37. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்_முப்புளோரைடு&oldid=4038228" இலிருந்து மீள்விக்கப்பட்டது