தோரியம் இருசெலீனைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
60763-24-8 | |
EC number | 262-410-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 101870611 |
| |
பண்புகள் | |
Se2Th | |
வாய்ப்பாட்டு எடை | 389.98 g·mol−1 |
தோற்றம் | dஅடர் பழுப்பு-சாம்பல்[1] |
அடர்த்தி | 8.4 கி/செ.மீ3 |
உருகுநிலை | dசிதைவடையும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தோரியம் இருசெலீனைடு (Thorium diselenide) என்பது ThSe2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியத்தின் செலீனைடு உப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இச்சேர்மம்[2] முதன்முதலில் தோரியம் கார்பைடையும் செலீனியம் ஆவியையும் வினைபுரியச் செய்து தயாரிக்கப்பட்டது.
தயாரிப்பு
[தொகு]தோரியம் மற்றும் செலீனியம் தனிமங்கள் உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து தோரியம் இருசெலீனைடை கொடுக்கின்றன:[2]
- Th + 2 Se -> ThSe2
பீனைல்செலீனால் தோரியம் பிரிடீன் சேர்மம் வெப்பச் சிதைவுக்கு உட்படுவதாலும் தோரியம் இருசெலீனைடு உருவாகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Graham, J; McTaggart, Fk (1960). "Observations on the systems Th-S, Th-Se and Th-Te" (in en). Australian Journal of Chemistry 13 (1): 67. doi:10.1071/CH9600067. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-9425. http://www.publish.csiro.au/?paper=CH9600067.
- ↑ 2.0 2.1 David Brown, Horst Wedemeyer. Th Thorium: Compounds with S, Se, Te and B. Gmelin Handbook Th Suppl. Vol. C5. 2013. 11.1.5 Thorium Diselenide, ThSe2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783662063422
- ↑ Rehe, David; Kornienko, Anna Y.; Emge, Thomas J.; Brennan, John G. (2016-07-18). "Thorium Compounds with Bonds to Sulfur or Selenium: Synthesis, Structure, and Thermolysis" (in en). Inorganic Chemistry 55 (14): 6961–6967. doi:10.1021/acs.inorgchem.6b00645. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:27376981. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.6b00645.