உள்ளடக்கத்துக்குச் செல்

தோரியம் இருகுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரியம் இருகுளோரைடு
Thorium dichloride
பெயர்கள்
வேறு பெயர்கள்
தோரியம்(II) குளோரைடு, தோரியம்(2+) டைகுளோரைடு
இனங்காட்டிகள்
15230-70-3
ChemSpider 123389
InChI
  • InChI=1S/2ClH.Th/h2*1H;/q;;+2/p-2
    Key: RSJXAFQOOZXJLX-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57348780
  • [Th+2].[Cl-].[Cl-]
பண்புகள்
Cl2Th
வாய்ப்பாட்டு எடை 302.94 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தோரியம் இருகுளோரைடு (Thorium dichloride) என்பது ThCl2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியம் டைகுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த இருமச் சேர்மம் தோரியமும் குளோரினும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது.[1][2][3]

தயாரிப்பு[தொகு]

தோரியம் உலோகம் கார குளோரைடில் கரைக்கப்பட்டு தோரியம் இருகுளோரைடு தயாரிக்கப்படுகிறது. தோரியம் டெட்ராகுளோரைடு உருகினாலும் தோரியம் இருகுளோரைடு கிடைக்கும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thorium dichloride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
  2. "Thorium dichloride" (in ஆங்கிலம்). chemsrc.com. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
  3. பாண்டியர் செப்பேடுகள் பத்துNuclear Science Abstracts (in ஆங்கிலம்). Oak Ridge Directed Operations, Technical Information Division. 1959. p. 1311. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
  4. பாண்டியர் செப்பேடுகள் பத்துAdvances in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. 12 January 1990. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057883-5. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்_இருகுளோரைடு&oldid=4038233" இலிருந்து மீள்விக்கப்பட்டது