தோக்ளா
Appearance
மாற்றுப் பெயர்கள் | தோக்ரா |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | காலை உணவு, சிற்றுண்டி |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | குசராத் |
முக்கிய சேர்பொருட்கள் | எவ்வாறாயினும் |
வேறுபாடுகள் | இட்லி தோக்ளா, ரவா தோக்ளா |
தோக்ளா (மராத்தி:ढोकळा) என்பது இந்திய நாட்டின் குசராத் மாநிலத்தில் உருவான ஓர் உணவு வகை ஆகும். சைவ உணவான இது காலை உணவாகவோ சிற்றுண்டியாகவோ உட்கொள்ளப்படுகிறது. பொதுவாக இது இனிப்புக் கடைகளில் கிடைக்கும். அரிசி மாவு 4 பங்கும் பொட்டுக்கடலை மாவு 1 பங்கும் கலந்து இது தயாரிக்கப்படுகிறது. [1]
இட்லி தோக்ளா, பருப்பு தோக்ளா, வெண்ணெய் தோக்ளா எனப் பலவகை தோக்ளாக்கள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Utilization of Tropical Foods: Cereals. Food & Agriculture Org. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-5-102774-5.