தென்மேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்மேற்கு தொடருந்து மண்டலம்
South Western Railway
दक्षिण पश्चिम रेलवे
ನೈಋತ್ಯ ರೈಲ್ವೆ
10-தென்மேற்கு தொடருந்து மண்டலம்
கண்ணோட்டம்
தலைமையகம்கிளப்சாலை, கேசுவாபூர் ஹூப்ளி கருநாடகம்
வட்டாரம்கர்நாடகா
செயல்பாட்டின் தேதிகள்2003–present
முந்தியவைதென்னக இரயில்வே, தெற்கு மத்திய தொடருந்து மண்டலம், மத்திய ரயில்வே
தொழில்நுட்பம்
தட அளவிஅகல இரயில்பாதை
Other
இணையதளம்SWR official website

தென்மேற்கு தொடருந்து மண்டலம் (South Western Railway(கன்னடம்: ನೈಋತ್ಯ ರೈಲ್ವೆ)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களூள் ஒன்றாகும். இதன் தலைமையிடம் ஹூப்ளியில் உள்ளது. இதன் சேவையானது கருநாடகத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது[1]. தற்போது இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது[2].

இது இந்தியாவின் மற்ற தொடருந்து மண்டலங்களை ஒப்பீடுகையில் குறைந்த தொடருந்து அடர்த்தி உள்ள ஒரு பகுதியாகும். இங்கு முழுவதும் அகல இரயில் பாதை இணைப்பு உள்ளது.

தென் மேற்கு தொடருந்து மண்டலம் வரைபடம் (பச்சை ஊதா நிறத்தில்(Cyan))

சான்றுகள்[தொகு]

  1. "வரைபடம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.
  2. "கோட்டம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.