உள்ளடக்கத்துக்குச் செல்

தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் கிழக்கு தொடருந்து மண்டலம்
South Eastern Railway
दक्षिण पूर्व रेलवे
5- தென்கிழக்கு தொடருந்து மண்டலம்
கிழக்கு மற்றும் தென்கிழக்கு தொடருந்து மண்டலத்தின் தலைமையிடம் (ஹவுரா)
கண்ணோட்டம்
தலைமையகம்கார்டன் ரீச்[1], கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
வட்டாரம்மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா
செயல்பாட்டின் தேதிகள்1955–தற்போது வரை
முந்தியவைகிழக்கத்திய இரயில்வே
Other
இணையதளம்SER official website

தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (South Eastern Railway(SER)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையிடம் கொல்கத்தாவின் கார்டன்ரீச் பகுதியில் உள்ளது.[1] இது நான்கு கோட்டங்களை உள்ளடக்கியது[2].

  1. ஆத்ரா தொடருந்து கோட்டம்
  2. சக்ரதார்பூர் தொடருந்து கோட்டம்
  3. கரக்பூர் தொடருந்து கோட்டம்
  4. ராஞ்சி தொடருந்து கோட்டம்

தலைமையகம்[தொகு]

இந்த மண்டலத்தின் தலைமையகமான கார்டன்ரீச்சில், பங்கிம் சந்திரர் நூலகம் உள்ளது. இங்கு ஏறத்தாழ 14,000 நூல்கள் உள்ளன. ரயில்வேயின் கொள்கைகள், வழிமுறைகள் உள்ளிட்டவற்றை பற்றிய நூல்களும், கணினியியல், தன்வரலாறு, கதைப் புத்தகங்களும் உள்ளன.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 GENERAL MANAGER INAUGURATES RENOVATED LIBRARY AT SER HEADQUARTERS - South Eastern Railway
  2. "கோட்டம்" (PDF). பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.