மும்பை புறநகர் ரயில்வே
Appearance
மும்பை புறநகர் ரயில்வே Mumbai Suburban Railway मुंबई उपनगरीय रेल्वे | |
---|---|
| |
தகவல் | |
அமைவிடம் | மும்பை பெருநகரப் பகுதி, மகாராஷ்டிரா, இந்தியா |
போக்குவரத்து வகை | புறநகர் ரயில் |
மொத்தப் பாதைகள் | 6 |
நிலையங்களின் எண்ணிக்கை |
|
பயணியர் (ஒரு நாளைக்கு) | 7.585 மில்லியன்[1] |
தலைமையகம் | சர்ச்கேட் (WR) சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் (CR) |
இணையத்தளம் | மேற்கு ரயில்வே மத்திய ரயில்வே |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | 16 ஏப்ரல் 1853 |
இயக்குனர்(கள்) |
|
தொடர்வண்டி நீளம் | 9/12/15 பெட்டிகள் |
நுட்பத் தகவல் | |
அமைப்பின் நீளம் | 427.5 கிலோமீட்டர்கள் (265.6 mi) |
இருப்புபாதை அகலம் | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
சராசரி வேகம் | 50 km/h (31 mph) |
உச்ச வேகம் | 100 km/h (62 mph) |
மும்பை புறநகர் ரயில்வே மும்பையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ரயில் வழியில் இணைக்கிறது. நாள்தோறும் 2,342 முறை ரயில்கள் இயக்கப்படுகின்றன. 75 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். ஆண்டு முழுவதும் 264 கோடி மக்கள் பயணிக்கின்றனர். எனவே, இது அதிக மக்கள் பயணிக்கும் போக்குவரத்து சேவையில், உலகளவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது.[2] ரயில்கள் காலை 4 மணியில் தொடங்கி, இரவு 1 மணி வரை இயக்கப்படுகின்றன.
புறநகர் ரயில் நிலையங்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "When can we travel like humans? - Mumbai - DNA". Dnaindia.com. 2013-09-20. பார்க்கப்பட்ட நாள் 2013-10-29.
- ↑ http://www.firstpost.com/india/hop-on-the-mumbai-metro-today-absolutely-everything-you-need-to-know-1560805.html
இணைப்புகள்
[தொகு]- Mumbai Rail Vikas Corporation பரணிடப்பட்டது 2010-03-10 at the வந்தவழி இயந்திரம் Mumbai Rail Vikas Corporation
- MumbaiLifeline Mumbai Local train timetable of all four routes (Central,Western,Thane-Vashi and Harbour Line route)
- Go4Mumbai Suburban Railway Local Train Timetable
- [1] Mumbai Railway Map
- [2] User Friendly Mumbai Rail Transport Map
- World's longest EMU (Mumbai's Western Railway local, India)
- First visit by a pure AC locomotive (WAP5) after DC (1500V) to AC (25kV) conversion of Mumbai Suburban section.