தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்
Appearance
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | வெங்கட் பிரபு |
தயாரிப்பு |
|
திரைக்கதை | வெங்கட் பிரபு எழிலரசு குணசேகரன் கே. சந்துரு விஜி (வசனங்கள்) |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சித்தார்த்தா நுநி |
படத்தொகுப்பு | வெங்கட் ராஜன் |
கலையகம் | ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மன்டு |
வெளியீடு | 5 செப்டம்பர் 2024 |
ஓட்டம் | 183 நிமிடங்கள்[1] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹380–400 கோடி[2][3] |
மொத்த வருவாய் | மதிப்பீடு ₹440−456 crore[a] |
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest of All Time) என்பது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ஒர் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும்.
நடிகர்கள்
[தொகு]- விஜய் ஐந்து கதாபாத்திரத்தில்:
- எம். எஸ். காந்தி முக்கியமான ஹிரோ
- சஞ்சய் மேனன்/ஜீவன் காந்தி முக்கியமான வில்லன்
- குழந்தை ஜீவனாக அகிலன்
- பதின்ம பருவ ஜீவனாக அயாசு கான் (கணினி வரைவு)
- ஜீவன் காந்தி குளோன்1 வில்லன்
- ஜீவன் காந்தி குளோன்2 காந்தி படத்தை துப்பாக்கி கூட்டு பயிற்சி எடுத்தல்
- ஜீவன் காந்தி குளோன்3 73%தயராகிறது
- பிரசாந்த் - சுனில் தியாகராஜன்
- பிரபுதேவா - கல்யாண் சுந்திரம் மேனனின் கூட்டாளி
- மோகன் - இராஜீவ் மேனன் மூன்றாவது வில்லன்
- ஜெயராம் - நசீர்
- அஜ்மல் அமீர் - அஜய் கோவிந்தராஜ்
- வைபவ் - ஷா
- யோகி பாபு - டைமண்டு பாபு
- பிரேம்ஜி அமரன் - சீனு
- சினேகா - அனுராதா "அனு" (குரல் - சவிதா ராதாகிருஷ்ணன்)
- லைலா - இராதிகா சுனில் (குரல் - சவிதா ராதாகிருஷ்ணன்)
- மீனாட்சி சௌத்ரி - ஸ்ரீநிதி சுனில் (குரல் - எம். எம். மானசி)
- யுகேந்திரன் - அப்துல்
- சுப்பு பஞ்சு அருணாச்சலம் இராஜேந்திரன்
- அரவிந்து ஆகாசு - அரவிந்து
- அஜய் ராஜ் - அஜய்
- விடிவி கணேஷ் இராகவன்
- பார்வதி நாயர் (குரல்: பிராகுருதி) அதிகாரி
- சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன் அதிகாரி
- கௌரவ தோற்றம்
- சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயனாக
- திரிஷா கிருஷ்ணன் ஒரு பாடல் நடனத்திற்காக
- ஒய். ஜி. மகேந்திரன் அதிகாரி
இசை
[தொகு]படத்தின் பாடல் மற்றும் பிண்ணனி இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்தார்.
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "விசில் போடு" | மதன் கார்க்கி | விஜய், யுவன் சங்கர் ராஜா | 4:47 | |
2. | "சின்ன சின்ன கண்கள்" | கபிலன் வைரமுத்து | விஜய், பவதாரிணி,[b] | 4:29 | |
3. | "சுபார்க்கு" | கங்கை அமரன் | யுவன் சங்கர் ராஜா, விருசு பாலா | 4:10 | |
4. | "மட்டா" | விவேக் | யுவன் சங்கர் ராஜா, சென்பகராஜ், வேலு, சாம், நாராயணன் இரவிசங்கர் | 3:32 | |
மொத்த நீளம்: |
16:53 |
நீடிக்கப்பட்ட பாடல் தொகுதி | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "சொர்கமே என்றாலும்" (மூல இசை இளையராஜா மறுகலப்பு யுவன் சங்கர் ராஜா) | கங்கை அமரன் | இளையராஜா, எஸ். ஜானகி, யுவன் சங்கர் ராஜா | 3:08 | ||||||
2. | "விசில் போடு திரையரங்கம்" | மதன் கார்க்கி | விஜய், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் | 4:15 | ||||||
3. | "லோன்லி லுலபி" | விக்னேஷ் இராமகிருஷ்ணா | ஹரிசரண் | 2:53 | ||||||
4. | "விசில் போடு மறுகலப்பு (பிரேம்ஜி அமரனால் மறுகலப்பு)" | மதன் கார்க்கி | விஜய், பிரேம்ஜி அமரன் | 2:22 | ||||||
மொத்த நீளம்: |
28:51 |
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thalapathy Vijay's 'GOAT' expected to break records with Rs 100 crore opening". இந்தியா டுடே (in ஆங்கிலம்). 4 September 2024. Archived from the original on 6 September 2024. Retrieved 6 September 2024.
- ↑ "GOAT box office collection Day 7: Thalapathy Vijay's GOAT inches toward Rs 200 cr mark at domestic box office". Moneycontrol (in ஆங்கிலம்). 2024-09-12. Archived from the original on 21 September 2024. Retrieved 2024-09-17.
- ↑ "Thalapathy Vijay's 'GOAT' breaks three box office collection records". m.economictimes.com. Archived from the original on 21 September 2024. Retrieved 2024-09-16.
- ↑ "Devara All India Box Office Collections - 260 Cr Nett Plus". Box Office India. 22 October 2024.
It is also less than the Tamil film released a couple a month back Greatest Of All Time which did around 440 crore worldwide thanks to a huge $18.50 million overseas.
- ↑ Dixit, Mohit (1 October 2024). "The GOAT Final Box Office Collections Worldwide: Thalapathy Vijay's action-drama to end its theatrical SHOWDOWN at Rs 456 crore; A Super-Hit". Pinkvilla (in ஆங்கிலம்). Archived from the original on 1 October 2024. Retrieved 2 October 2024.