உள்ளடக்கத்துக்குச் செல்

கோவா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவா
Theaterical Poster
இயக்கம்வெங்கட் பிரபு
தயாரிப்புசவுந்தர்யா ரஜினிகாந்த்
கதைவெங்கட் பிரபு
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜெய்
வைபவ்
அரவிந்த் ஆகாஷ்
பிரேம்ஜி அமரன்
சம்பத் ராஜ்
சினேகா
பியா பாஜ்பாய்
மெலானி ஜேம்ஸ் மே, மேரி
ஒளிப்பதிவுசக்தி சரவணன்
படத்தொகுப்புகே. எல். பிரவீன்
என். பி. சிறீகாந்த்
கலையகம்ஆக்கர் ஸ்டுடியோஸ்
விநியோகம்வார்னர் ப்ராஸ். பிக்சர்ஸ்
ஆக்கர் பிக்சர் ப்ரொடக்சன்சு
கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 29, 2010 (2010-01-29)
ஓட்டம்164 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ.8 கோடிகள்
மொத்த வருவாய்ரூ.18 கோடிகள்

ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து, அவளை மணம் முடித்து வெளிநாடு செல்லும் லட்சியமாக கொண்டு, வாழும் மூன்று கிராமத்து இளைஞர்களின் கதை.[1] வெங்கட் பிரபுவின் எழுத்திலும், இயக்கத்திலும் வெளிவந்த தமிழ் காதல் - நகைச்சுவைத் திரைப்படம்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கோவா – விமர்சனம்". என்வழி. 31 சனவரி 2010. Retrieved 07 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. கேபிள் சங்கர் (30 சனவரி 2010). "கோவா – திரை விமர்சனம்". கேபிள் சங்கர். Retrieved 07 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவா_(திரைப்படம்)&oldid=3709847" இலிருந்து மீள்விக்கப்பட்டது