ஜெய்
Appearance
ஜெய் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 6, 1984 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | திரைப்பட நடிகர். |
நடிப்புக் காலம் | 2002-தற்போது |
ஜெய் (Jai, பிறப்பு: ஏப்ரல் 6, 1984) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் பாடகர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகன் ஆவார்.
ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், அவர் இசுலாம் மார்க்கத்தை ஏற்றதாகவும், ஏழு ஆண்டுகளாக அதை பின்பற்றி வருகிறார் என்றும், எதிர்காலத்தில் தனது பெயரை அஜீஷ் ஜெய் என்று மாற்ற நினைப்பதாகவும் கூறினார்[1][2].
நடித்துள்ள திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு | |
---|---|---|---|---|
2002 | பகவதி | குணா | ||
2007 | சென்னை 600028 | ரகு | ||
2008 | சுப்ரமணியபுரம் | அழகர் | ||
2008 | சரோஜா | ஜெய் | ||
2009 | வாமனன் | ஆனந்த் | ||
2009 | அதே நேரம் அதே இடம் | கார்த்திக் | ||
2009 | கோவா | விநாயகம் | ||
2010 | அவள் பெயர் தமிழரசி | ஜோதிமுருகன் | ||
2010 | கனிமொழி | ராஜேஷ் | ||
2011 | எங்கேயும் எப்போதும் | கதிரேசன் | ||
2013 | நவீன சரஸ்வதி சபதம் | ராம ராஜன் | ||
2013 | ராஜா ராணி | சூர்யா | ||
2013 | வடகறி | |||
2013 | அர்ஜூனன் காதலி | |||
2014 | திருமணம் எனும் நிக்காஹ் | விஜய ராகவாச்சாரி | ||
2015 | வலியவன் | வினோத் | ||
2015 | மாசு என்கிற மாசிலாமணி | கதிரேசன் | Special appearance | |
2015 | வாலு | சூர்யா | Special appearance | |
2015 | அர்ஜுனன் காதலி | அர்ஜுன் | Post-production | |
2015 | புகழ் | படப்பிடிப்பில் | ||
2015 | தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் | தமிழ்செல்வன் | completed | |
2015 | வேட்டை மன்னன் | Filming |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ விகடன் டீம், ed. (19 டிசம்பர் 2019). நான் ஏழு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன்!" - மனம் திறக்கும் ஜெய். விகடன் இதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: year (link) - ↑ பிரியா, ed. (20 டிசம்பர் 2019). முஸ்லீமாக மாறியதை உறுதி செய்த ஜெய். குமுதம் இதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: year (link)