உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சிராப்பள்ளி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சிராப்பள்ளி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் திருச்சிராப்பள்ளியில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் மதுரைக் கிளை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .

நீதிமன்றங்களின் பட்டியல்

[தொகு]
திருச்சிராப்பள்ளி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் அமர்வுகள்[1]
வ.எண் நீதிமன்றங்கள் நீதிபதிகளின் இருக்கைகள்
1 திருச்சிராப்பள்ளி[1] மாவட்ட நீதிபதிகள்
முதன்மை மாவட்ட நீதிபதி
1.1 தொழிலாளர் நீதிமன்றம் பொ.அ (பி.ஒ)
1.2 பி சி ஆர் 1 வது கூடுதல் மாவட்ட நீதிபதி
1.3 மகளிர் நீதிமன்றம் நீதிபதி
1.4 1 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
1.5 2 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
"""" தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
தலைமை நீதிமுறைமை நடுவர்
முதன்மை சார் நீதிபதி
1 வது கூடுதல் சார் நீதிபதி
2 வது கூடுதல் சார் நீதிபதி
3 வது கூடுதல் சார் நீதிபதி
நீதிமுறைமை அலுவலர், திருச்சி மாநகராட்சி
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
முதன்மை மாவட்ட முன்சீப்
1 வது கூடுதல் மாவட்ட முன்சீப்
2 வது கூடுதல் மாவட்ட முன்சீப்
3 வது கூடுதல் மாவட்ட முன்சீப்
1 வது நீதிமுறைமை நடுவர்
2 வது நீதிமுறைமை நடுவர்
3 வது நீதிமுறைமை நடுவர்
4 வது நீதிமுறைமை நடுவர்
5 வது நீதிமுறைமை நடுவர்
6 வது நீதிமுறைமை நடுவர்
2 துறையூர்[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
3 முசிறி[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
4 மணப்பாறை[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
5 லால்குடி [1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]