கரூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
Appearance
கரூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் கரூரில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் மதுரைக் கிளை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .
நீதிமன்றங்களின் பட்டியல்
[தொகு]வ.எண் | நீதிமன்றங்கள் | நீதிபதிகளின் இருக்கைகள் | |
---|---|---|---|
1 | கரூர் [1] | மாவட்ட நீதிபதிகள் | |
மாவட்ட நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |||
தலைமை நீதிமுறைமை நடுவர் | |||
சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
முதன்மை மாவட்ட முன்சீப் | |||
கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 | குளித்தலை[1] | உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |
சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
மாவட்ட முன்சீப் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- கரூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 கரூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 11-04-2009