தானிய உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
Appearance
தானிய உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by cereal production) 2020 ஆம் ஆண்டின் உற்பத்தி அடிப்படையில் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உணவு மற்றும் வேளாண் அமைப்பு பெருநிறுவன புள்ளிவிவர தரவுத்தளத்தில் இருந்து உற்பத்தி தரவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டிற்கான உலக தானிய உற்பத்தி 2,996,142,289 மெட்ரிக் டன்களாக இருந்தது.
1961 ஆம் ஆண்டில் உற்பத்தி 877 மில்லியன் டன்களாக இருந்தது.
நாடுகள் வாரியாக உற்பத்தி
[தொகு]பார்லி, ஓட்சு, தினை, சோளம், அரிசி, கம்பு மற்றும் கோதுமை தானியங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளை அட்டவணை காட்டுகிறது.[1]
தரம் | நாடு/மண்டலம் | தானிய உற்பத்தி டன்கள் |
---|---|---|
1 | சீனா | 615,518,145 |
2 | ஐக்கிய அமெரிக்கா | 434,875,197 |
3 | இந்தியா | 335,035,000 |
4 | உருசியா | 130,037,708 |
5 | பிரேசில் | 125,568,280 |
6 | அர்கெந்தீனா | 86,573,396 |
7 | இந்தோனேசியா | 77,149,202 |
8 | கனடா | 65,013,700 |
9 | உக்ரைன் | 64,342,357 |
10 | வங்காளதேசம் | 59,960,399 |
11 | பிரான்சு | 56,849,840 |
12 | வியட்நாம் | 47,320,537 |
13 | செருமனி | 43,265,100 |
14 | பாக்கித்தான் | 42,540,915 |
15 | துருக்கி | 37,184,688 |
16 | மெக்சிக்கோ | 36,375,198 |
17 | தாய்லாந்து | 35,507,800 |
18 | போலந்து | 34,865,080 |
19 | எதியோப்பியா | 30,248,751 |
20 | நைஜீரியா | 28,672,504 |
21 | மியான்மர் | 27,552,568 |
22 | பிலிப்பீன்சு | 27,413,963 |
23 | எசுப்பானியா | 27,320,900 |
24 | ஆத்திரேலியா | 26,613,793 |
25 | எகிப்து | 22,320,185 |
26 | ஈரான் | 22,012,721 |
27 | கசக்கஸ்தான் | 20,179,388 |
28 | உருமேனியா | 19,373,760 |
29 | ஐக்கிய இராச்சியம் | 18,961,989 |
30 | தென்னாப்பிரிக்கா | 18,237,226 |
31 | இத்தாலி | 16,945,440 |
32 | அங்கேரி | 15,566,640 |
33 | தன்சானியா | 12,492,601 |
34 | கம்போடியா | 11,910,000 |
35 | செர்பியா | 11,472,036 |
36 | நேபாளம் | 10,935,665 |
37 | சப்பான் | 10,922,778 |
38 | மாலி | 10,352,054 |
1,000,000–10,000,000 டன்கள் | ||
39 | டென்மார்க் | 9,467,690 |
40 | ஈராக் | 8,885,242 |
41 | பல்கேரியா | 8,598,290 |
42 | பரகுவை | 8,433,186 |
43 | பெலருஸ் | 8,403,688 |
44 | செக் குடியரசு | 8,126,660 |
45 | உஸ்பெகிஸ்தான் | 7,121,545 |
46 | லித்துவேனியா | 6,544,720 |
47 | ஆப்கானித்தான் | 6,025,977 |
48 | சுவீடன் | 5,954,500 |
49 | நைஜர் | 5,878,468 |
50 | ஆஸ்திரியா | 5,649,770 |
51 | இலங்கை | 5,434,887 |
52 | பெரு | 5,406,607 |
53 | சிரியா | 5,322,612 |
54 | புர்க்கினா பாசோ | 5,122,798 |
55 | தென் கொரியா | 4,945,284 |
56 | கொலம்பியா | 4,925,126 |
57 | கென்யா | 4,881,292 |
58 | லாவோஸ் | 4,837,336 |
59 | கினியா | 4,666,854 |
60 | வட கொரியா | 4,662,527 |
61 | சிலவாக்கியா | 4,580,900 |
62 | கானா | 4,570,041 |
63 | மடகாசுகர் | 4,459,253 |
64 | அல்ஜீரியா | 4,393,322 |
65 | மலாவி | 4,028,212 |
66 | சூடான் | 3,821,458 |
67 | குரோவாசியா | 3,746,320 |
68 | கமரூன் | 3,733,173 |
69 | சாம்பியா | 3,685,484 |
70 | செனிகல் | 3,640,545 |
71 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 3,551,147 |
72 | உருகுவை | 3,503,020 |
73 | லாத்வியா | 3,497,100 |
74 | உகாண்டா | 3,436,305 |
75 | பின்லாந்து | 3,415,550 |
76 | மொரோக்கோ | 3,303,527 |
77 | அசர்பைஜான் | 3,151,182 |
78 | கிரேக்க நாடு | 3,105,370 |
79 | பொலிவியா | 2,914,459 |
80 | சாட் | 2,882,262 |
81 | ஐவரி கோஸ்ட் | 2,817,182 |
82 | சிலி | 2,759,792 |
83 | எக்குவடோர் | 2,689,665 |
84 | பெல்ஜியம் | 2,565,860 |
85 | அங்கோலா | 2,427,955 |
86 | மலேசியா | 2,389,843 |
87 | பெனின் | 2,203,105 |
88 | வெனிசுவேலா | 2,016,380 |
89 | தாய்வான் | 1,964,833 |
90 | குவாத்தமாலா | 1,984,853 |
91 | மொசாம்பிக் | 1,948,665 |
92 | பொசுனியா எர்செகோவினா | 1,944,178 |
93 | கிர்கிசுத்தான் | 1,901,476 |
94 | அயர்லாந்து | 1,892,640 |
95 | எசுத்தோனியா | 1,632,790 |
96 | சிம்பாப்வே | 1,598,038 |
97 | தூனிசியா | 1,564,798 |
98 | துருக்மெனிஸ்தான் | 1,533,057 |
99 | மல்தோவா | 1,478,349 |
100 | நெதர்லாந்து | 1,364,440 |
101 | டோகோ | 1,357,456 |
102 | நோர்வே | 1,239,000 |
103 | தஜிகிஸ்தான் | 1,280,841 |
104 | சவூதி அரேபியா | 1,180,993 |
105 | சியேரா லியோனி | 1,170,307 |
106 | போர்த்துகல் | 1,056,070 |
107 | எல் சல்வடோர | 1,019,000 |
108 | நியூசிலாந்து | 1,018,761 |
109 | சுவிட்சர்லாந்து | 1,007,794 |
100,000–1,000,000 டன்கள் | ||
110 | டொமினிக்கன் குடியரசு | 993,899 |
111 | நிக்கராகுவா | 905,198 |
112 | தெற்கு சூடான் | 874,000 |
113 | ருவாண்டா | 753,504 |
114 | ஓண்டுராசு | 753,676 |
115 | சுலோவீனியா | 749,470 |
116 | கயானா | 691,539 |
117 | அல்பேனியா | 684,023 |
118 | மாக்கடோனியக் குடியரசு | 578,836 |
119 | பனாமா | 529,715 |
120 | கியூபா | 525,731 |
121 | மூரித்தானியா | 486,125 |
122 | புருண்டி | 466,067 |
123 | யேமன் | 447,496 |
124 | மங்கோலியா | 430,318 |
125 | சியார்சியா | 412,339 |
126 | எயிட்டி | 370,000 |
127 | எரித்திரியா | 304,905 |
128 | சுரிநாம் | 285,858 |
129 | லைபீரியா | 270,000 |
130 | இசுரேல் | 245,755 |
131 | கினி-பிசாவு | 252,629 |
132 | ஆர்மீனியா | 242,012 |
133 | லிபியா | 209,411 |
134 | ஓமான் | 182,051 |
135 | சோமாலியா | 177,226 |
136 | லெபனான் | 174,469 |
137 | நமீபியா | 174,280 |
138 | கம்பியா | 173,776 |
139 | போட்சுவானா | 162,158 |
140 | கோஸ்ட்டா ரிக்கா | 151,685 |
141 | லக்சம்பர்க் | 146,230 |
142 | கிழக்குத் திமோர் | 144,000 |
143 | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 136,095 |
144 | பெலீசு | 112,007 |
145 | பூட்டான் | 103,298 |
10,000–100,000 டன்கள் | ||
146 | லெசோத்தோ | 98,821 |
147 | யோர்தான் | 95,201 |
148 | சுவாசிலாந்து | 89,715 |
149 | சைப்பிரசு | 75,720 |
150 | பலத்தீன் | 50,655 |
151 | காபொன் | 46,419 |
152 | கொமொரோசு | 36,806 |
153 | காங்கோ | 30,347 |
154 | குவைத் | 20,688 |
155 | பப்புவா நியூ கினி | 18,015 |
156 | ஐக்கிய அரபு அமீரகம் | 15,978 |
157 | நியூ கலிடோனியா | 10,125 |
158 | பிஜி | 9,936 |
159 | ஐசுலாந்து | 7,287 |
160 | மொண்டெனேகுரோ | 7,094 |
161 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 5,734 |
162 | சொலமன் தீவுகள் | 2,745 |
163 | பகுரைன் | 2,511 |
164 | ஜமேக்கா | 2,018 |
165 | கத்தார் | 1,803 |
<1,000 டன்கள் | ||
166 | வனுவாட்டு | 938 |
167 | செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 848 |
168 | மொரிசியசு | 769 |
169 | சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 681 |
170 | பஹமாஸ் | 643 |
171 | கேப் வர்டி | 432 |
172 | கிரெனடா | 381 |
173 | மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 278 |
174 | மாலைத்தீவுகள் | 200 |
175 | டொமினிக்கா | 193 |
176 | புவேர்ட்டோ ரிக்கோ | 173 |
177 | சீபூத்தீ | 17 |
178 | பார்படோசு | 12 |
179 | அன்டிகுவா பர்புடா | 11 |
உலக உற்பத்தி
[தொகு]
|
|
|
|
|
|