உள்ளடக்கத்துக்குச் செல்

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி
வகைஅரசு உதவிபெறும் கல்லூரி
உருவாக்கம்1953 [1]
முதல்வர்பேரா. மருதாசலம் அடிகள்
அமைவிடம், ,
இணையதளம்sivasiva.in

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி அல்லது சுருக்கமாக கோவை தமிழ்க் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரின் பேரூரில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரியாகும். 1953ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி கோயம்புத்தூரில் செயற்பட்டுவரும் மிகப் பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும்.[2] இளங்கலை தமிழ் இலக்கிய படிப்பும், இளங்கலை வணிகவியல் பிரிவில் மூன்று படிப்புகளும் வழங்கப்படுகின்றன.[3]

வழங்கப்படும் படிப்புகள்

[தொகு]

அரசு உதவிபெறும் பிரிவுகள்

[தொகு]

சுயநிதிப் பிரிவுகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-06.
  2. "பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-06.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-02-15. பார்க்கப்பட்ட நாள் 2015-10-06.