தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் பட்டியல்
Appearance
அட்டவணை[1][தொகு]
நீர்த்தேக்கத்தின் பெயர் | கட்டப்பட்ட ஆண்டு | மொத்தக் கொள்ளளவு (முழு நீர்மட்டத்தில்) | குறிப்பு | |
---|---|---|---|---|
மில்லியன் மீ3 | மில்லியன் கன அடி | |||
வீராணம் | (பண்டைக்காலம்) | 41.48 | 1465.00 | (கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில்) |
செம்பரம்பாக்கம் | (பல்லவர் காலம்) | 88.00 | 3120.00 | (சென்னை மாநகரம் அருகில், காஞ்சிபுரம் மாவட்டம்) |
செங்குன்றம் (புழல்) | 1876 | 93.00 | 3300.00 | (சென்னை மாநகரம் அருகில், திருவள்ளூர் மாவட்டம்) |
சோழவரம் | (1877-க்கு முன்பு) | 25.00 | 881.00 | (சென்னை மாநகரம் அருகில், திருவள்ளூர் மாவட்டம்) |
வெலிங்டன் | 1923 | 60.01 | 2580.00 | (கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே) |
பூண்டி | 1944 | 91.00 | 3214.00 | (சென்னை மாநகரம் அருகில், திருவள்ளூர் மாவட்டம்) |
சாத்தனூர் | 1958 | 207.30 | 7321.00 | திருவண்ணாமலை மாவட்டம் |
கிருஷ்ணகிரி | 1958 | 47.20 | 1666.00 | கிருஷ்ணகிரி - தருமபுரி சாலையில் பெரியமுத்தூர் |
வீடூர் | 1959 | 17.13 | 605.00 | (திண்டிவனம் அருகே) |
கோமுகி அணை | 1965 | 15.86 | 560.00 | (கல்வராயன் மலை அடிவாரம், கச்சிராயபாளையம், விழுப்புரம் மாவட்டம்) |
மணிமுக்தா அணை | 1970 | 20.62 | 737.00 | (கள்ளக்குறிச்சி அருகே, விழுப்புரம் மாவட்டம்) |
பஞ்சப்பள்ளி அணை | 1977 | 13.98 | 500.00 | (பஞ்சப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி மாவட்டம்) |
பாம்பாறு | 1983 | 7.02 | 500.00 | (கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் மாரம்பட்டி அருகே) |
தும்பலஅள்ளி அணை | 1983 | 3.68 | 132.00 | (தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே) |
வாணியாறு அணை | 1985 | 11.78 | 418.00 | (தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வெங்கடசமுத்திரம் அருகே) |
கேசரகுழிபள்ளம் அணை | 1985 | 3.57 | 134.00 | (தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே) |
சூளகிரி சின்னாறு | 1986 | 2.21 | 81.00 | (கிருஷ்ணகிரி மாவட்டம் எம்பள்ளி அருகே) |
தொப்பையாறு அணை | 1986 | 8.46 | 299.00 | (தருமபுரி மாவட்டம்) |
நாகாவதி அணை | 1986 | 4.65 | 134.00 | (தருமபுரி மாவட்டம்) |
கெலவரப்பள்ளி | 1993 | 13.17 | 481.00 | (ஆவளப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே) |
ராஜாத்தோப்பு கானாறு | 1997 | 0.58 | 20.00 | (வேலூர் மாவட்டம்) |
மோர்தானா | 2001 | 7.40 | 261.00 | (வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம்) |
மிருகண்டா அணை | 2005 | 2.47 | 87.23 | (திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மேல்சோழங்குப்பம்) |
செண்பகத்தோப்பு அணை | 2007 | 8.13 | 287.20 | (திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் சந்தவாசல் அருகே) |
வள்ளிமதுரை அணை | 2007 | 3.12 | 110.33 | (வேலூர் மாவட்டம் அரூர் அருகே) |
ஆண்டியப்பனூர் ஓடை | 2007 | 3.18 | 112.20 | (வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே) |
பெரியாறு | 1897 | 443.60 | 15662.00 | (தமிழக கேரள எல்லை) |
பேச்சிப்பாறை | 1906 | 153.10 | 5406.00 | (கன்னியாகுமரி மாவட்டம்) |
பெருஞ்சாணி | 1952 | 81.80 | 2890.00 | (கன்னியாகுமரி மாவட்டம்) |
மணிமுத்தாறு | 1958 | 114.60 | 4047.00 | (திருநெல்வேலி மாவட்டம்) |
வைகை அணை | 1959 | 174.00 | 6143.00 | (தேனி மாவட்டம்) |
சாத்தையாறு | 1965 | 1.59 | 56.00 | (மதுரை மாவட்டம் பாலமேடு அருகே) |
மஞ்சளாறு | 1967 | 13.48 | 477.00 | (தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே) |
சிற்றாறு-1 அணை | 1972 | 16.99 | 600.00 | (கன்னியாகுமரி மாவட்டம்) |
சிற்றாறு-2 அணை | 1972 | 11.13 | 393.00 | (கன்னியாகுமரி மாவட்டம்) |
கடனாநதி அணை | 1974 | 9.97 | 352.00 | (திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே) |
ராமநதி அணை | 1974 | 4.30 | 152.00 | (திருநெல்வேலி மாவட்டம்) |
பிளவுக்கல் பெரியாறு | 1976 | 5.44 | 192.00 | (விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே) |
பிளவுக்கல் கோவிலாறு | 1976 | 3.77 | 133.00 | (விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே) |
கருப்பாநதி | 1977 | 5.24 | 185.00 | (திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே) |
மருதாநதி | 1979 | 4.93 | 189.00 | (திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே) |
குண்டாறு அணை | 1983 | 0.71 | 25.00 | (திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே) |
குல்லூர்சந்தை | 1984 | 3.59 | 127.00 | (விருதுநகர் மாவட்டம்) |
வெம்பக்கோட்டை | 1985 | 11.29 | 399.00 | (விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே) |
ஆனைக்குட்டம் | 1989 | 6.60 | 126.00 | (விருதுநகர் மாவட்டம்) |
கோல்வார்பட்டி | 1992 | 5.04 | 176.00 | (விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே) |
நம்பியாறு | 2000 | 2.33 | 82.00 | (திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே) |
பொய்கையாறு | 2000 | 2.97 | 105.00 | (கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே) |
சோத்துப்பாறை | 2001 | 2.83 | 100.00 | (தேனி மாவட்டம்) |
அடவிநயினார்கோயில் | 2003 | 4.93 | 174.00 | (திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே) |
வடக்கு பச்சையாறு | 2003 | 12.51 | 442.00 | (திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே) |
கொடுமுடியாறு | 2003 | 3.45 | 122.00 | (திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி) |
சண்முகாநதி | 2004 | 2.25 | 79.56 | (தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி) |
நகரியாறு சாஸ்தாகோயில் | 2004 | 1.03 | 36.47 | (விருதுநகர் மாவட்டம் தேவதானம் அருகே) |
பவானிசாகர் | 1955 | 929.00 | 32800.00 | (ஈரோடு மாவட்டம் கொத்தமங்கலம் அருகே) |
குண்டேறிப்பள்ளம் | 1978 | 3.06 | 108.00 | (ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே) |
வரட்டுப்பள்ளம் | 1978 | 3.94 | 140.00 | (ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே) |
பெரும்பள்ளம் | 1990 | 3.28 | 232.00 | (ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே) |
அமராவதி | 1958 | 114.60 | 4047.00 | (திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே) |
உப்பாறு (தாராபுரம்) | 1968 | 14.92 | 328.00 | (திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே) |
பாலாறு-பொருந்தலாறு | 1978 | 43.19 | 1524.00 | (திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே) |
வட்டமலைக்கரை ஓடை | 1978 | 7.59 | 268.00 | (திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே) |
பரப்பலாறு | 1974 | 5.60 | 198.00 | (திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே) |
குதிரையாறு | 1990 | 7.16 | 253.00 | (திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே) |
நொய்யல் ஆத்துப்பாளையம் | 1991 | 6.46 | 235.00 | (கரூர் மாவட்டம் கார்வழி அருகே) |
குடகனாறு | 1993 | 12.30 | 434.00 | (திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரி) |
மேல் நீராறு கலிங்கு | 1975 | 1.10 | 39.00 | (கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே) |
கீழ் நீராறு கலிங்கு | 1982 | 4.93 | 174.00 | (கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே) |
பறம்பிக்குளம் | 1967 | 504.50 | 17820.00 | (கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தமிழக கேரள எல்லை) |
தூணக்கடவு | 1965 | 9.06 | 557.00 | (கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தமிழக கேரள எல்லை) |
பெருவாரிப்பள்ளம் | 1971 | 11.02 | 620.00 | (கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தமிழக கேரள எல்லை) |
ஆழியாறு | 1962 | 109.40 | 3864.00 | (கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே) |
திருமூர்த்தி அணை | 1967 | 54.80 | 1935.00 | (திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே) |
நொய்யல் ஒரத்துப்பாளையம் | 1992 | 17.44 | 616.00 | (திருப்பூர் மாவட்டம்) |
வரதமாநதி | 1978 | 3.06 | 111.00 | (திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் வழி) |
சோலையாறு | 1971 | 152.50 | 5385.00 | (கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே) |
நங்காஞ்சி ஆறு | 2007 | 7.20 | 254.27 | (திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே) |
நல்லதங்காள் ஓடை | 2007 | 6.32 | 223.19 | (திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே) |
மேட்டூர் அணை | 1934 | 2708.80 | 95659.92 | (சேலம் மாவட்டம் மேட்டூர்) |
கரியகோயில் அணை | 1993 | 5.41 | 190.00 | (சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாப்பநாயக்கன்பட்டி) |
ஆனைமடுவு அணை | 1993 | 7.43 | 267.00 | (சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை) |
பொன்னியாறு அணை | 1974 | 3.40 | 120.07 | (கரூர் மாவட்டம் கடவூர் அருகே) |
சித்தமல்லி அணை | 1987 | 6.36 | 227.00 | (அரியலூர் மாவட்டம்) |
கொட்டரை அணை | 2016-2021 | 10 | 212.47 | பெரம்பலூர் கொட்டரை |
விசுவக்குடி அணை | 2015 | 10 | 41 | பெரம்பலூர்விசுவக்குடி |
உப்பாறு (திருச்சி) | 1986 | 2.27 | 80.16 | (திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுபத்தூர்) |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக பொதுப்பணித்துறையின் நீர்வளத் துறை இணையதளத்தில் உள்ள கோப்பு", பார்த்த நாள் ஜூலை 19, 2015