தக்கட்டி
Appearance
தக்கட்டி | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,153 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635102 |
தக்கட்டி (Taggatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1][2] இந்த ஊரானது தக்கட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், தேன்கனிக்கோட்டையில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1,116 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 5,153 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2,692, பெண்களின் எண்ணிக்கை 2,461 என உள்ளது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-18. Retrieved 2013-02-18.
- ↑ https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
- ↑ https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/thaggatti.html