டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
1308-85-6 | |
ChemSpider | 144480 |
EC number | 215-163-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 164807 |
| |
பண்புகள் | |
Dy(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 213.524 |
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம்[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | டிசிப்ரோசியம் ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | டெர்பியம்(III) ஐதராக்சைடு ஒல்மியம்(III) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு (Dysprosium(III) hydroxide) என்பது Dy(OH)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
வேதிப் பண்புகள்
[தொகு]டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு அமிலங்களுடன் வினை புரிந்து டிசிப்ரோசியம்(III) உப்புகளைக் கொடுக்கிறது: Dy(OH)3 + 3 H+ → Dy3+ + 3 H2O டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு உயர் வெப்பநிலைகளில் சிதைவடைந்து DyO(OH) உருவாகிறது. தொடர்ந்து இதை வெப்பப் படுத்தினால் டிசிப்ரோசியம் ஆக்சைடு (Dy2O3) உருவாகிறது:[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P168~171. (2)氢氧化物
- ↑ Junyang Jin, Yaru Ni, Wenjuan Huang, Chunhua Lu, Zhongzi Xu (March 2013). "Controlled synthesis and characterization of large-scale, uniform sheet-shaped dysprosium hydroxide nanosquares by hydrothermal method". Journal of Alloys and Compounds 553: 333–337. doi:10.1016/j.jallcom.2012.11.068. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S092583881202052X. பார்த்த நாள்: 2018-06-13.