ஜங்கால அள்ளி
Appearance
ஜங்கால அள்ளி
ஜங்காலள்ளி ஜங்காலஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635301 |
ஜங்கால அள்ளி (Jangalahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643527.[1] இது பி. பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 286 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 211 குடும்பங்களும் 805 மக்களும் வசிக்கின்றனர். இதில் 405 ஆண்களும் 400 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 65.3 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
மேற்கோள்
[தொகு]- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Jangalahalli Village , Pappireddipatty Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.