சேரங்கோடு
Appearance
சேரங்கோடு | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°31′53″N 76°19′31″E / 11.53139°N 76.32528°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
வட்டம் | பந்தலூர் |
அரசு | |
• வகை | சர்பாஞ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 74.94 km2 (28.93 sq mi) |
ஏற்றம் | 956 m (3,136 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 33,506 |
• அடர்த்தி | 450/km2 (1,200/sq mi) |
மொழி | |
நேர வலயம் | இசீநே |
அகுஎ | 643205 |
தொலைபேசி குறியீடு | 04262 |
வாகனப் பதிவு | TN-43 |
சேரங்கோடு (Cherangode) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தமிழகத்தின் மேற்கு எல்லையான கேரளாவிற்கு அருகில் அமைந்துள்ளது. 2011-இன் படி, கிராமத்தில் 33,506 மக்கள் வசித்தனர்.[1]
புவியியல்
[தொகு]மாவட்டத் தலைநகர் உதகமண்டலத்திலிருந்து வடமேற்கே 42 கிலோமீட்டர் தொலைவில் நீலகிரி மலைகளுக்கு மேற்கே சேரங்கோடு அமைந்துள்ளது. கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 7494 ஹெக்டேர்.[2]
மக்கள்தொகை
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சேரங்கோடு மக்கள் தொகை 33,506 ஆகும். இதில் 16,475 பேர் ஆண்கள், 17,031 பெண்கள் இருந்தனர். உழைக்கும் மக்கள், மொத்த மக்கள் தொகையில் 45.21% ஆகும். கல்வியறிவு விகிதம் 78.65% ஆக உள்ளது. இதில் 13,840 ஆண்களும், 12,511 பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Population finder 2011". Office of the Registrar General $ Census Commissioner, India. Retrieved 3 October 2023.
- ↑ "Map of Cherangode village in Panthalur tahsil, The Nilgiris, India". Village Map (in ஆங்கிலம்). Retrieved 3 October 2023.