செறுகுன்னு
Appearance
செறுகுன்னு (சிறு குன்று) 'ചെറുകുന്ന്' (சிறிய மலை) | |||||||
— ஊராட்சி — | |||||||
ஆள்கூறு | 12°00′38″N 75°16′13″E / 12.010650°N 75.270390°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | கண்ணூர் | ||||||
வட்டம் | கண்ணூர் | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
மக்களவைத் தொகுதி | காசரகோடு | ||||||
Civic agency | முதல் நிலை ஊராட்சி | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
16,246 (2001[update]) • 1,057/km2 (2,738/sq mi) | ||||||
பாலின விகிதம் | 1174 ♂/♀ | ||||||
கல்வியறிவு | 90.41% | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 15.37 சதுர கிலோமீட்டர்கள் (5.93 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.lsg.kerala.gov.in/pages/lb_general_info.php?intID=5&ID=1109&ln=en/ |
செறுகுன்னு (Cherukunnu) இந்திய மாநிலமான கேரளாவில் வட மலபார் பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இங்கு சிறிய குன்றுகள் நிரம்பியிருப்பதால், சிறு குன்று என்று பொருள் படும்படி மலையாளத்தில் செறுகுன்னு என்று பெயர் பெற்றது.
வார்டுகள்
[தொகு]- கதிருவெக்கும் தறை
- அம்பலப்புறம்
- கவிணிசேரி
- பாடியில்
- ஒதயம்மாடம்
- குன்னருவத்து
- பள்ளிச்சால்
- கொவ்வப்புறம்
- குன்னனங்காட்டு
- வெள்ளறங்கல்
- தாலில்
- பூங்காவ்
- முண்டப்புறம்
- முட்டில்
- பள்ளிக்கரை
- புன்னச்சேரி
- தாவம்
- பழங்கோடு
- கூராங்குன்னு
- இட்டம்மல்
சுற்றியுள்ள ஊர்கள்
[தொகு]- கண்ணபுரம்
- பழயங்ஙாடி
- பட்டுவம்
- மாட்டூல்
விவரங்கள்
[தொகு]பரப்பளவு (ச.கி.மி) | வார்டுகள் | மக்கள் வசிக்கும் வீடுகள் | மொத்த வீடுகள் | மொத்த ஆண்கள் | மொத்த பெண்கள் | மொத்த மக்கள் தொகை | மக்கள் அடர்த்தி | பால் விகிதம் | ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் ($) | பெண்களில் கல்வி கற்றோர் (%) | ஆகெ ஸாக்ஷரத |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
15.37 | 13 | 2625 | 2669 | 7473 | 8773 | 16243 | 1057 | 1174 | 96.04 | 85.71 | 90.41 |