உள்ளடக்கத்துக்குச் செல்

செக்கோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செக்கோடி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636809

செக்கோடி (Sekkodi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643285.[1] இந்த ஊரானது செக்கோடி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,272 மொத்த மக்கள் தொகைகள் 5,334 ஆகும். இதில் 2,776 ஆண்களும், 2,558 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Sekkodi Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்கோடி&oldid=3610782" இலிருந்து மீள்விக்கப்பட்டது