சுதர்மசுவாமி
|
வார்ப்புரு:Infobox deity/Wikidata
பின்வரும் தொடரின் பகுதியாகும் |
சமணம் |
---|
சுதர்மசுவாமி (சமக்கிருதம்: Sudharmāsvāmī அல்லது சுதர்மன்; பொ.ஊ.மு. 607 – 507) என்பவர் மகாவீரரின் ஐந்தாம் கணாதரர் ஆவார். அனைத்துச் சமண ஆச்சாரியர்களும் துறவிகளும் இவரது சட்டங்களையே பின்பற்றுகின்றனர்.
வாழ்க்கை
[தொகு]மகாவீரரால் மீள ஒழுங்கமைக்கப்பட்ட சமயப் பிரிவில் இந்திரபூதி கௌதமருக்குப் பின் சுதர்மசுவாமி தலைமைப் பொறுப்பேற்றார்.[1] இவரது வாழ்க்கைக் காலப்பகுதி மரபின் படி பொ.ஊ.மு. 607இலிருந்து 506 வரையாகும்.[2] சமண மரபின் படி, 12 ஆண்டுகளின் பின் பொ.ஊ.மு. 515இல் இவர் முற்றறிவு (கேவலஞானம்) பெற்றதாக நம்பப்படுகிறது.[1] இவர் பொ.ஊ.மு. 507ல், தனது 100வது அகவையில் நிர்வாணம் அடைந்ததாக நம்பப்படுகிறது.[1][3] இவருக்குப் பின், இச் சமயப்பிரிவின் தலைமை சம்புசுவாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்புசுவாமி 44 ஆண்டுகள் பதவி வகித்ததோடு, மகாவீரரின் இறப்புக்குப் பின் இருந்த இறுதி கணாதரரும் ஆவார்.[1]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Natubhai Shah 2004, ப. 39.
- ↑ Natubhai Shah 2004, ப. 41.
- ↑ George 2008, ப. 319.
மூலங்கள்
[தொகு]- Dundas, Paul (2002) [1992], The Jains (Second ed.), Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-26605-X
- George, Vensus A. (2008), Paths to the Divine: Ancient and Indian, vol. XII, The Council for Research in Values and Philosophy, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56518-248-6
- Shah, Natubhai (2004) [First published in 1998], Jainism: The World of Conquerors, vol. I, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1938-2
- December 2015 தேதிகளைப் பயன்படுத்து
- Wikipedia articles needing style editing from July 2013
- Wikipedia introduction cleanup from July 2013
- All pages needing cleanup
- Articles covered by WikiProject Wikify from July 2013
- All articles covered by WikiProject Wikify
- Articles lacking in-text citations from February 2016
- All articles lacking in-text citations
- சமண சமய வார்ப்புருக்கள்
- சமணத் துறை அறிஞர்கள்