உள்ளடக்கத்துக்குச் செல்

அஜிதநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜிதநாதர்
சமண சமய இரண்டாம் தீர்த்தங்கரர்
அஜிதநாதர், 12ஆம் நூற்றாண்டு பளிங்கு சிற்பம், தெற்கு இராஜஸ்தான்
விவரம்
வாழ்ந்த காலம்5 x 10^223 ஆண்டுகளுக்கு முன்
குடும்பம்
தந்தைஜிதாசத்ரு
தாய்விஜயாதேவி
அரச குலம்இச்வாகு
இடங்கள்
பிறப்புஅயோத்தி
வீடுபேறுசம்மெட் சிகார்
பண்புகள்
நிறம்பொன்னிறம்
வாகனம்யானை
உயரம்1,350 மீட்டர்
இறக்கும் போது வயது7,200,000
உதவியாள தேவதைகள்
யட்சன்மகாயட்சன்
யட்சினிஅஜிதா

அஜிதநாதர் (Ajitnatha), சமண சமயத்தின் இரண்டாவது தீர்த்தங்கரர் எனக் கருதப்படுபவர்.[1] சமண சமய சாத்திரங்களின்படி கர்மத்தளையிலிருந்து விடுபட்ட சித்த புருஷர் ஆவார். இச்வாகு குல அயோத்தி மன்னர் ஜிதசத்ருவுக்கும் அரசி விஜயாவுக்கும் பிறந்தவர்.[1]

வேத காலத்தில் அஜிதநாதர்

[தொகு]

யசூர் வேதத்தில் அஜிதநாதரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பொருள் தெளிவின்றி காணப்படுகிறது. சமண மரபின்படி, அஜிதநாதரின் இளைய சகோதரன் சகரன் (பகீரதனின் பாட்டன்) என்பவன் அயோத்தியை ஆண்டான் என்பதை, இந்து சமய புராண, இதிகாசங்களிலும் காணப்படுகிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka. p.31
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜிதநாதர்&oldid=3163098" இலிருந்து மீள்விக்கப்பட்டது