சீசியம் சிர்க்கோனேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருசீசியம்;ஈராக்சிடோ(ஆக்சோ)சிர்க்கோனியம்
| |
இனங்காட்டிகள் | |
12158-58-6 | |
EC number | 235-284-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 92026610 |
| |
பண்புகள் | |
Cs2O3Zr | |
வாய்ப்பாட்டு எடை | 405.03 g·mol−1 |
தோற்றம் | வெள்ளைத் தூள் |
உருகுநிலை | 1,010 °C (1,850 °F; 1,280 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் சிர்க்கோனேட்டு (Caesium zirconate) என்பது Cs2ZrO3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியம், சிர்க்கோனியம், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]
தயாரிப்பு
[தொகு]உயர் வெப்பநிலையில் சிர்கோனியாவுடன் சீசியம் ஐதராக்சைடைச் (CsOH) சேர்த்து வினைபுரியச் செய்தால் சீசியம் சிர்கோனேட்டைத் தயாரிக்கலாம்.:[4]
- |2 CsOH + ZrO2 -> Cs2ZrO3 + H2O
பண்புகள்
[தொகு]சீசியம் சிர்கோனேட்டு வெள்ளை நிறத் தூளாக உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cesium Zirconate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 5 March 2024.
- ↑ Schram, R. P. C; Smit-Groen, V. M; Cordfunke, E. H. P (1 January 1999). "Thermodynamic properties of caesium zirconate Cs2ZrO3". The Journal of Chemical Thermodynamics 31 (1): 43–54. doi:10.1006/jcht.1998.0417. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9614. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0021961498904177. பார்த்த நாள்: 5 March 2024.
- ↑ "Cesium Zirconate Powder" (in ஆங்கிலம்). samaterials.com. பார்க்கப்பட்ட நாள் 5 March 2024.
- ↑ Neeb, Karl-Heinz (1 June 2011). The Radiochemistry of Nuclear Power Plants with Light Water Reactors (in ஆங்கிலம்). Walter de Gruyter. p. 555. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-081201-5. பார்க்கப்பட்ட நாள் 5 March 2024.