சிர்க்கோனியம்(II) அயோடைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈரயோடோசிர்க்கோனியம்
| |
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம் ஈரயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
15513-85-6 | |
ChemSpider | 15745141 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 136991 |
| |
பண்புகள் | |
ZrI2 | |
தோற்றம் | திண்மம் |
உருகுநிலை | 827 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிர்க்கோனியம்(II) அயோடைடு (Zirconium(II) iodide) என்பது ZrI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியம் ஈரயோடைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு]360 பாகை முதல் 390 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிர்க்கோனியம்(III) அயோடைடு விகிதச் சிதைவு அடைந்து சிர்க்கோனியம் ஈரயோடைடு உருவாகிறது. உயர் வெப்பநிலையில் சிர்க்கோனியம்(II) அயோடைடு விகிதச் சிதைவுக்கு உட்பட்டு சிர்க்கோனியம் டெட்ரா அயோடைடாகவும் சிர்க்கோனியமாகவும் மாறுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zirconium(II) Iodide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.
- ↑ Mines, United States Bureau of (1984). Bulletin (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. p. 247. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.
- ↑ Clark, R. J. H.; Bradley, D. C.; Thornton, P. (12 March 2018). The Chemistry of Titanium, Zirconium and Hafnium: Pergamon Texts in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 433. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5921-8. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.