சீசியம் ஐதரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீசியம் ஐதரைடு
| |
வேறு பெயர்கள்
சீசியம் ஐதரைடு
| |
இனங்காட்டிகள் | |
13772-47-9 | |
ChemSpider | 122830 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139281 |
| |
பண்புகள் | |
CsH | |
வாய்ப்பாட்டு எடை | 133.91339 கி/மோல் |
தோற்றம் | வெண்மை அல்லது நிறமற்ற படிகங்கள் அல்லது தூள்[1] |
அடர்த்தி | 3.42 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | ~170 °செ (சிதைவடையும்)[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுர படிகத் திட்டம் |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | CsF, CsCl, CsBr, CsI |
ஏனைய நேர் மின்அயனிகள் | LiH, NaH, KH, RbH, மற்றும் இதர ஐதரைடுகள்]] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் ஐதரைடு (Caesium hydride) CsH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்தக் கார உலோக ஐதரைடு சீசியமும் ஐதரசனும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது [2]. உலோக ஆவியில் ஒளி-தூண்டல் துகள் உருவாக்கத்தால் தயாரிக்கப்பட்ட முதலாவது பொருள் சீசியம் ஐதரைடு ஆகும். சீசியத்தைப் பயன்படுத்தி அயனி உந்துவிசை அமைப்பு செயல்படுத்துவது தொடர்பான ஆரம்பகால ஆய்வுகளில் சீசியம் ஐதரைடு பெரிதும் பயன்பட்டது.
சீசியம் ஐதரைடில் உள்ள சிசியம் அணுக்கருவை, சுழற்சி-பரிமாற்ற ஒளியியக்க ஏற்றல் செயல்முறையின் வழியாக ஏற்றப்பட்ட ஒளியியக்க சீசிய ஆவியுடன் இடைவினை புரியச் செய்தால் அதை மிகை முனைவாக்கம் செய்யலாம். சுழற்சி-பரிமாற்ற ஒளியியக்க ஏற்றல் செயல்முறை சீசியம் அணுக்கருவின் அணுக்கருக்களின் காந்த ஒத்ததிர்வு சமிக்ஞையை அதிகரிக்கச் செய்யும் [3].
படிகக் கட்டமைப்பு
[தொகு]அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சீசியம் ஐதரைடு சோடியம் குளோரைடின் கட்டமைப்பையே ஒத்திருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. p. 4.57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0486-5.
- ↑ Tam, A.; Moe, G.; Happer, W. (1975). "Particle Formation by Resonant Laser Light in Alkali-Metal Vapor". Phys. Rev. Lett. 35 (24): 1630–33. doi:10.1103/PhysRevLett.35.1630. Bibcode: 1975PhRvL..35.1630T.
- ↑ Ishikawa, K.; Patton, B.; Jau, Y.-Y.; Happer, W. (2007). "Spin Transfer from an Optically Pumped Alkali Vapor to a Solid". Phys. Rev. Lett. 98 (18): 183004. doi:10.1103/PhysRevLett.98.183004. பப்மெட்:17501572. Bibcode: 2007PhRvL..98r3004I. https://zenodo.org/record/1059117.