சீசியம் ஓராக்சைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீசியம் ஓராக்சைடு
| |
வேறு பெயர்கள்
சீசியம் ஓராக்சைடு (US)
| |
இனங்காட்டிகள் | |
20281-00-9 | |
ChemSpider | 8079519 |
EC number | 243-679-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9903865 |
| |
பண்புகள் | |
Cs2O | |
வாய்ப்பாட்டு எடை | 281.81 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத் திண்மம் |
அடர்த்தி | 4.65 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 490 °C (914 °F; 763 K) (under N2) |
தீவிரமாக வினைபுரிந்து சீசியம் ஐதராக்சைடத் தருகிறது. | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | எதிர்-CdCl2 (அறுகோணம்) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-345.8 கியூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
146.9 யூ.கெ−1 மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 76.0 J கெ−1 மோல்−1 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சீசியம் ஐதராக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் ஆக்சைடு சோடியம் ஆக்சைடு பொட்டாசியம் ஆக்சைடு ருபீடியம் ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் ஓராக்சைடு (Caesium monoxide) என்பது Cs2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியமும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தின் இருமை ஆக்சைடுகள் :Cs11O3, Cs4O, Cs7O, மற்றும் Cs2O. இருப்பதாக அறியப்படுகின்றன.[3]. சீசியம் ஆக்சைடு மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற அறுகோணப் படிகங்களாகக் காணப்படுகிறது.ஆக்சைடுகள் மற்றும் கீழாக்சைடுகள் இரண்டும் அட்ர் வண்ணங்களில் காணப்படுகின்றன[1].
ஒளி மின்னோடுகளில் பிம்ப அடர்விகள், வெற்றிட ஒளி இருவாய்கள், ஒளி பெருக்கிகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபடக்கருவி குழல்கள் போன்ற கருவிகளில் ஒளி மின்னோடாக அகச்சிவப்பு கதிர் சுட்டுக்குறிகளை கண்டறிய சீசியம் ஆக்சைடு பயன்படுகிறது[4]. வெள்ளிப் படலத்தின் மீதுள்ள சீசியம் ஆக்சைடு படலத்தின் மீதுள்ள சீசியம் படலம், 1929 – 1930 ஆம் ஆண்டுகளில் முதல் நவீன ஒளியுமிழ் மேற்பரப்பாகப் பயன்பட்டது என்று எல்.ஆர் கொல்லர் தெரிவிக்கிறார்.[5] இது நல்லதொரு எலக்ட்ரான் உமிழ்வியாக செயற்படுகிறது என்றாலும் இதனுடைய அதிக ஆவியழுத்தம் இதனுடைய பயன்பாட்டைக் குறைக்கிறது.[6]
வினைகள்
[தொகு]தனிம நிலை மக்னீசியம், சீசியம் ஆக்சைடை சீசியம் உலோகமாக குறைக்கிறது. மக்னீசியம் ஆக்சைடு உடன் விளை பொருளாக கிடைக்கிறது:[7][8]
- Cs2O + Mg → 2Cs + MgO
நீருறிஞ்சும் தன்மையுள்ள சீசியம் ஆக்சைடு அரிப்புத்தன்மையுள்ள சீசியம் ஐதராக்சைடை உருவாக்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. pp. 451, 514. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3..
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. pp. 97–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help). - ↑ Simon, A. (1997), "Group 1 and 2 Suboxides and Subnitrides — Metals with Atomic Size Holes and Tunnels", Coord. Chem. Rev., 163: 253–270, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0010-8545(97)00013-1.
- ↑ Capper, Peter; Elliott, C. T. (2000), Infrared Detectors and Emitters, Springer, p. 14, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7923-7206-6
- ↑ Busch, Kenneth W.; Busch, Marianna A. (1990), Multielement Detection Systems for Spectrochemical Analysis, Wiley-Interscience, p. 12, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-81974-5
- ↑ Boolchand, Punit, ed. (2000), Insulating and Semiconducting Glasses, World Scientific, p. 855, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-02-3673-1
- ↑ Turner, Jr., Francis M., ed. (1920), The Condensed Chemical Dictionary, New York: Chemical Catalog Co., p. 121
- ↑ Arora, M.G. (1997), S-Block Elements, New Delhi: Anmol Publications, p. 13, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7488-562-3