உள்ளடக்கத்துக்குச் செல்

சி. எம். எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. எம். எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி ஆகும்.[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் எனும் இடத்தில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்

[தொகு]

சி.எம்.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முழுமையான கல்வியை வழங்குவதன் மூலம் சிறப்பான மையமாகவும், மாணாக்கர்களின் அறிவை வளர்க்கும் திறன் கொண்ட கல்லூரியாகவும் விளங்குகிறது [2].

படிப்புகள்

[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன [3]

இளங்கலை பட்டப்படிப்புகள்:

  1. கட்டுமானப் பொறியியல்
  2. இயந்திரப் பொறியியல்
  3. கணினி அறிவியல், பொறியியல்
  4. மின், மின்னணு பொறியியல்
  5. மின்னணு, தகவல் தொடர்பு பொறியியல்

முதுகலை பட்டப்படிப்புகள்:

  1. உட்பொதிக்கப்பட்ட அமைப்பியல்
  2. கணினி அறிவியல், பொறியியல்

சான்றுகள்

[தொகு]
  1. https://www.cmscet.com/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-03-25.
  3. https://www.shiksha.com/college/cms-college-of-engineering-and-technology-coimbatore-37514/courses