உள்ளடக்கத்துக்குச் செல்

சிவப்புக் கல்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்புக் கல்மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கீளி வடிவி
குடும்பம்:
நெமிப்டெரிடே
பேரினம்:
Parascolopsis
இருசொற் பெயரீடு
P. capitinis

சிவப்புக் கல்மீன் (Parascolopsis capitinis) என்பது பொய் மடவாய் மீன்கள் குடும்பத்தைச் சேர்ந்த மீன் இனம் ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் காணப்படுகிறது.[1] இவை பெரிய தலையுடன் சிவப்பு நிற உடலில் தோற்றமளிக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்புக்_கல்மீன்&oldid=2689442" இலிருந்து மீள்விக்கப்பட்டது