உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தேன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
1-(டைபுளோரோமெத்தாக்சி)-1,2,2,3,3-பென்டாபுளோரோபுரோப்பேன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 35042-98-9
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 37027
ChemSpider 33977
வேதியியல் தரவு
வாய்பாடு C4

H3 Br{{{Br}}} F7 O  

மூலக்கூற்று நிறை 200.055 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C4H3F7O/c5-1(6)4(10,11)2(7)12-3(8)9/h1-3H
    Key:VGZTVHRJEVWFIA-UHFFFAOYSA-N

சிந்தேன் (Synthane) என்பது C4H3F7O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு ஆலோகார்பன் முகவராகும். மூச்சு மயக்க மருந்தாக பயன்படுத்த சிந்தேன் ஆய்வு செய்யப்பட்டாலும் இது எப்போதும் சந்தைப்படுத்தப்படவில்லை [1][2][3].

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Peer Kirsch (6 March 2006). Modern Fluoroorganic Chemistry: Synthesis, Reactivity, Applications. John Wiley & Sons. pp. 263–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-60419-7.
  2. Medical Subject Headings: Supplementary chemical records. The Library. 1984.
  3. "Mutagenicity of experimental inhalational anesthetic agents: sevoflurane, synthane, dioxychlorane, and dioxyflurane". Anesthesiology 56 (6): 462–3. June 1982. doi:10.1097/00000542-198206000-00011. பப்மெட்:7044187. http://pubs.asahq.org/article.aspx?volume=56&page=462. பார்த்த நாள்: 2019-02-14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தேன்&oldid=3244200" இலிருந்து மீள்விக்கப்பட்டது